வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

Q list of page 1 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
quadrilateralநாற்கோணி
qualitative analysisபண்பறிபகுப்பு
qualityபண்பு
quality valueபண்புப்பெறுமானம்
quantum theoryகுவியக் கொள்கை
quanteometerகணியமானி
quantitative analysisஅளவறிபகுப்பு
quantumசத்திச்சொட்டு
quantum numberசத்திச்சொட்டெண்
quantum theoryசத்திச்சொட்டுக்கொள்கை
quaroநான்மடித்தாள் அளவு
quaro millநான்மடிமில்
quartzyteகுவாட்சைற்று
quarzபடிகம்
quarz conglomerateபடிக ஒருங்கல்
quasi-are bessemerizingபோலி பெசமர்முறையாக்கம்
quasi-are binaryபோலி இருகூறு
quasi-are weldingபோலிவில் உருக்கிணைப்பு
quaternaryநாற்கூறுள்ள
quenchதணிப்பு
qualityதரம் தரம்
qualitative analysisபண்பறி பகுப்பு
quantumசொட்டு துளிமம்
qualityபண்பு, தன்மை, குணம்,தரம்
quantitative analysisபண்பறி பகுப்பு
quaternaryநாலாம்பகுதி
quadrilateralநாற்கரம்
quantumதுளிமம்
q-valveQ-பண்புப் பெறுமானம்
quadrilateralநாற்கட்டம், நாற்கோண வரைவடிவம்; நான்கெல்லைப் பரப்பு; (பெ) நாற்கோணமான, நாலு பக்கங்களையுடைய.
qualityபண்பு; குணம்; தனியியல்பு; தனித்திறம்; தொனி; நயம்; உள்ளார்ந்த தனிக்கூறு; நயநலக்கூறு; பண்புநலம்; பண்புக்கூறு; பண்புத்தரம்; பண்புவகை; பண்புப்படி; உடன்பாட்டு எதிர்மறை நிலைக்கூறு.
quantumதொகுதி, மொத்தம்;கூறு,பங்கு,சக்திச் சொட்டு,
quenchதணி, குளிர்வி, விடாயினைத் தீர், அவாவை நிறைவேற்று, அவாவை அடக்கு, வேகத்தைத் தடுத்து நிறுத்து, இயக்கம் தடைசெய்.

Last Updated: .

Advertisement