வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 9 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
phase ruleஅவத்தை விதி, நிலையான விதி
phenolic sand moulding processபினோல்சேர் அச்சுமண்முறை
phlogopiteபுளொகோபைற்று
phosphate coatingபொசுப்பேற்றுப் பூச்சு
phosphatizingபொசுப்பேற்றாக்கம்
phospher bronzeபொசுபர் வெண்கலம்
phosphideபொசுபைட்டு
phosphide streakபொசுபைட்டு வரி
phosphoferriteபொபோபெரைற்று
phosphoroscopeநின்ற ஒளி காட்டி
phosphorousபொசுபரசு
photelometerதுணிக்கை காட்டுமானி
photo defectscopeஒளி ஊனங்காட்டி
photocell pyrometerஒளிக்கலத் தீமானி
photoelastic dynamometerஒளி மீள்சக்தி தைனமோமானி
photoelastic stressஒளி மீள்சத்தித் தகைப்பு
photoelasticityஒளி மீள்சக்தி
photoelectric cellஒளிமின்கலன்
photoelectric effectஒளிமின்விளைவு
photoelectric extensometerஒளிமின்நீட்சிமானி
phosphorousதீமுறி, பிரகாசிதம்
phosphide(வேதி.) எரியகை, எரியமும் வேறு தனிமமுஞ் சேர்ந்த கூட்டு.
phosphoroscopeஇருளில் ஒளி நீடித்திருப்பதை அளப்பதற்கான அமைவு, பன்னிற ஒளிகளுடன் ஒளிரும் வெவ்வேறு சுடர்ப்பொருள்களைக் கொண்ட விளையாட்டுப் பொம்மை.
phosphorousசுடர்விடுகிற, (வேதி.) எரியம் சிறு திறனாக அடங்கியுள்ள.

Last Updated: .

Advertisement