வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 8 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
petrologyபாறை அமைவியல்
permeabilityபுரைமை
petrologyபாறை இயல்
phaseகட்டநிலை படி
permanent magnetநிலைப்பாரம்
permanent mouldநிலை அச்சுப்படிவ வார்ப்பு
permanent mould castingநிலைக்காந்தம்
permanent mould die castingநிலை அச்சுவார்ப்பு
permanent record of magnetic patternsநிலையான உருச்சிதைவு
permanent records of structuresகாந்தக்கோல உருச்சிதைவு
permanent setஅமைப்பு நிலப்பதிவு
permeabilityநிலையான உருச்சிதைவு
permeability incrementalபடியேற்ற ஊடுபுகுதன்மை
permeanceகாந்தப்பாய விகிதம்
permutiteபேமுத்திற்று
pernot furnaceபேணோவுலை
peroxideபேரொட்சைட்டு
petrographyபாறைவகுப்பியல்
petrologyபாறையியல்
pfender extensometerபுபண்டர் நீட்சிமானி
phaseஅவத்தை, கலை, நிலைமை
phase diagramஅவத்தை வரிப்படம்
phase fieldஅவத்தை மண்டலம்
petrologyபாறை இயல்
phaseகூறு
peroxideபரவொட்சைட்டு
petrographyபாறைவகுப்பியல்
petrologyபாறையியல்
permeabilityகாந்த உட்புகு திறன்
phase(ANGULAR) கட்டம்; (EG. 3-PHASE CIRCUIT) தறுவாய்
phaseநிலைமை
ph valuePH (அமிலத்தன்மை) பெறுமானம்
permeabilityஊடுருவ இடந்தரும் இயல்பு, ஊறி உட்புக இடந்தரும் நிலை.
peroxide(வேதி.) பர உயிரகை, (பே-வ.) நீரகப் பரஉயிரகை, நச்சரியாவும் மயிரை வெளுப்பதற்கும் பயன்படுத்தப்படும் பிசுபிசுப்பான நிறமற்ற நீர்மம், (வினை.) நீரகப் பர உயிரகையைக்கொண்டு மயிரை வெளுப்பாக்கு.
petrographyகற்பாறைகளின் அமைப்பு-உருவாக்கம் முதலியவற்றைப்பற்றிய இயலாய்வு விளக்கம்.
petrologyகல்லாய்வு நுல், கற்பாறைகளின் தோற்றம், அமைப்பு முதலியவை பற்றிய நுல்.
phaseதிங்களின் கலை, மதி வட்டத்தின் ஒளிவிளக்கக்கூறு, கோள் ஒளிக்கலை மாறுபாட்டுப்படி, வளர்ச்சிப் படி, (இய.) மாறுபாட்டாலை இயக்கத்தின் அலையிடைப்படி, (இய.) மாற்று மின்னோட்ட இயக்கப் படிநிலை, பொருளின் நிலை மாறுதல், இடைப்பிடி, தோற்றவேறுபாடு, பண்பு வேறுபாடு.

Last Updated: .

Advertisement