வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 6 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
penetration | துளைத்தல் |
pelton water wheel | பெல்தன் நீர்ச்சக்கரம் |
pencil core | பென்சிலகடு |
pencil gating | பென்சிற்கடவை |
pendoscope | பென்டோ வன்மைகாட்டி |
pendulum hammer | ஊசலாமார் |
pene | பெனே, அடைசு |
penetral process | ஊடுபுகுசெய்முறை |
penetrameter | ஊடுருவல்மானி |
penetration | ஊடுருவல், ஊடுபுகல் |
penetration fracture test | ஊடுபுகல்-முறிவுத் தேர்வு |
penetrometer | ஊடுபுகல்மானி,) வன்மைசோதியி |
penetron | பெனிற்ரன் |
pennyweight | பெனிநிறை |
penstock | கூம்புகுழாய் |
pentlandite | பென்லண்டைற்று |
pentrascope | ஊடுருவல்காட்டி |
percentage elongation | நூற்றுவீத நீட்சி |
percussion welding | மோதுகை உருக்கிணைப்பு |
perflow process | பேபுளேரமுறை |
periclase | பெரிக்கிளேசு |
penetration | உட்செலுத்துதல் |
penetrometer | உட்புகும் அளவி |
penetration | உட்புகுவு, ஊடுறுவல். |
penstock | மதகு, மடை. |
periclase | வெசுவியஸ் எரிமலையிற் காணப்படும் வெள்ளிமமும் இரும்புத்துருவுங் கலந்த கனிப்பொருள் வகை. |