வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 5 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
pattern plate | கோலத்தட்டு |
pean | பீன், அடைசு |
pearlite | பேளைற்று, முத்துப்போலி |
pearlitic malleable iron | பேளைற்று இளகிரும்பு |
pearlitic stainless steel | பேளைற்றுக் கறையில் உருக்கு |
pebble heater | பருக்கைவெப்பமாக்கி |
pebbling | பருக்கையாக்கல் |
pechiney cartoux furnace | பெக்கினிக்காட்டூவுலை |
peel | இரும்புக்கோல், பிதுக்கு, உரி |
peel test | கோற்சோதனை |
peeling | பிதுக்கல், உரிதன்மை |
peen | பீன், அடைசு |
peening | அடைசிடல், சுத்தி |
peepbole | பார்வைத்துளை |
peg gate | முளைப்படலை |
peg rammer | முளை மொங்கான் |
pellet test | சன்னச்சோதனை |
pelletizing | சன்னச்சோதனை |
pelling hardness tester | பெலின்வன்மை தேரி |
peltier effect | பெல்ரியர்விளைவு |
peel | (வர.) இங்கிலாந்து ஸ்காத்லாந்து எல்லைப்புறங்களில் முற்காலச் சிறு சதுரக் கோபுரம். |
peeling | உரித்தல், உரிதோல், உரியல். |
peen | சுத்தியல் தலைப்பின் மென்னுளி. |