வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 27 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
pz3 tester | PZ3 சோதியி |
pyrochorite | பைரோகுளோரைற்று |
pyrofax | பைரோபாக்சு |
pyrolock | பைரோலொக்கு |
pyrolusite | பைரோலுசைற்று |
pyrolytic plating | தீப்பகுப்புமுலாமிடுகை |
pyrometer | தீமானி |
pyrometer tube | தீமானிக்குழாய் |
pyrometric cone | தீமானிக்கூம்பு |
pyrometric cone equivalent | தீமானிக்கூம்புச்சமம் |
pyrometry | தீமானம் |
pyromike | ஒளிசார்நுண்தீமானி |
pyrophoric alloy | தீகாவுலப்புலோகம் |
pyrrhotine | பைரத்தீன் |
pyrrhotite | பைரத்தைற்று |
pythgoras | பைதாகரசு |
pyrometer | உயர்வெப்பமானி. |