வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 26 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
pupsபப்புகள் (தீக்கல்நியம அளவு)
pure oxideதூய ஒக்சைட்டு
purgingகழிப்பு
purnell quenching processபேணெல் தணிப்பு முறை
puronஅதிசெவ்வயம்
purple oreசெவ்வூதாத்தாது
push benchதள்ளுருளை மந்தரம்
push bench processதள்ளுருளை மந்தரமுறை
push fitஅச்சொட்டு
push upஅரக்கற்பள்ளம், சிலுகுத்து
push weldingஅழுத்தட உருக்கிணைப்பு
pyknometerஅடர்த்தி ஒப்புமானி
pylumin processபைலுமின் செய்கை
pyramid hardnessகூம்பகவன்மை
pyritesகந்தக்கல், பைரைற்றிசு
pyro-electro hardness testerபைரோமின் வன்மைசோதியி
pyro-total radiation pyrometerதீசார்-முழுக்கதிர்வீசல்தீமானி
pyrobeloniteபைரோபெலனைற்று
pyrobrazeபற்றாசுக்கருவி
pyrochloreபைரோக்களோர்
pyritesநிமிளை, கந்தகக்கல்.

Last Updated: .

Advertisement