வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 25 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
pumping | இறைத்தல் |
pull | இழு இழு |
punch | துளையிடு துளையிடு |
pull | இழுவை |
pull crack | இழுவை வெடிப்பு |
pull down | வாங்கல் (வக்கின்) |
pull over gear | சக்கர இணைப்பு, மேலிழுகியர் |
pull over mill | மேலிழுமில் |
pulled bar | இழுத்ததண்டு |
pulled strip | இழுத்த நெட்டடர் |
pulling in dog | உள்ளிழுவைக் கவ்லி |
pulls | இழுவைகள் |
pulpit | வேதிகை, பாலமேடை |
pulsation weld timer | துடிப்புருக் கொட்டுக் காட்டி |
pulsation welding | துடிப்புருக்கிணைப்பு |
pulse annealing | துடிப்பு வாட்டப் பதனீடு |
pulse polarizer | துடிப்பு முனைவாக்கி |
pulse testing | துடிப்பு முறைத் தேர்தல் |
pulverization | பொடியாக்கல் |
pumping | பம்புதல் |
punch | அமுக்கி |
puncheon | பஞ்சனளவை |
punching | அமுக்கல் |
pumping | இறைத்தல், ஏற்றுதல் |
pull | இழுப்பு, வலிப்பு, வெட்டியிழுப்பு, தென்னுகை, இசிப்பு, இழுப்புவிசை, ஈர்ப்பாற்றல், செல்வாக்காற்றல், மேலிட ஆதரவு வலிமை, கடிவாள இழுவை, பந்தயக்குதிரை வகையில் கடிவாளத் தடுப்பீர்ப்பு, வலிந்த படகுகைப்பு, மதுவகையில் நீள்குடியளவு, கேட்டதற்கு மேற்பட்ட தாராள மது வழங்கீடு, பற்றுகைப்பிடி, அச்சுவகையில் சரவைப்பார்வைப்படி, பந்தாட்ட வகையில் பின்விசையடி, ஆக்கநலம், சாதகமான நலம், (வினை.) இழு, பற்றி ஈர், பிடுங்கு, கிள்ளியெடு, கவர்ந்து ஈர், ஈர்த்துக்கொள், முனைந்து உழல், இழுத்துச்செல், உறிஞ்சு, மொண்டுகொள், சோர்த்து எடு, வார்த்துக்கொள், பறித்தெடு, மணியை இழுத்தடி, படகுஉகை, தண்டுவலி, வலிந்து துடுப்புத்தள்ளு, படகுவகையில் உகைக்கப்பெறு, பற்றிக்கிழி, உடல்நலங் கெடு, கோட்டு, முகம் வகையில் கோணலாக்கிகொள், கைமுறை அச்சுப்பொறி இயக்கிப் படி எடு, திருத்தத் தகட்டின் அச்சுப்படி எடு, கைதுசெய், சூதாட்ட மனைமீது தாக்குதல் நடத்து, குதிரை வகையில் கடிவாளம் பற்றி இழுத்து இடக்குப்பண்ணு, தன்பால் கவர்ந்தீர்த்துக்கொள், முனைந்து முஸ்ன்று தன்பால் வருவித்துக்கொள், ஒருதிசைப்பட்ட சார்பூட்டு, ஆதரவை வலிந்துபெறு, செல்வாக்கைப் பயன்படுத்தி உதவு, வாரிவிடு, வீழ்த்து, அழி, குற்றங்காண், குறைப்படுத்து, பந்தயத்தில் தோற்கவைப்பதற்காக குதிரை வேகம் தடுத்துப்பிடி, குத்துச்சண்டையில் குத்து வலுக்குறை, செயல் வலுக்குறை, மரப்பந்தாட்டத்தில் பந்தை இடையிட்டு விலக்கு. |
pulpit | திருக்கோயிற் சமய உரைமேடை, சமயப்பிரசாத தொழில், சமய உரையாற்றுங் குருமார், ஏட்டுப்பெயர் வகையில் சமய உரைந்திரட்டு, (பெ.) சமய உரைமேடை சார்ந்த. |
punch | தன்ரூசி, தோல்-உலோகம்-தாள் முதலியவற்றில் துளையிடுங் கருவி, தாழ்செறிபொறி, தாழ்ப்பாளைச் செறிப்பதற்கும் எடுத்தற்கும் பயன்படுங் கருவி, செறிவழுத்தப்பொறி, ஆணியைப் பரப்பின் கீழ்ச் செலுத்தும் அமைவு, வெட்டழுத்தப்பொறி, பொறிப்பாணி, வார்ப்புருவத் தாய்ப்படிவம் அழுத்தும்பொறி, முத்திரைப் பொறி, இலச்சினைப்பொறி, (வினை.) தாள்-தோல்-உலோக முதலியவற்றில் தமரூசியால் துளையிடு, துளையிடு, ஆணியை அடித்திறக்கு, இருப்பூர் திச்சீட்டில் அடையாள நறுக்கிடு, அழுத்துபொறி இயக்கிச் செறிவி, அழுத்துபொறி இயக்கி நெகிழ்வி, அழுத்துபொறி இயக்கி உருவாக்கு, மரையழுத்து, குமிழ்அழுத்து, பொறிப்பிட, அழுத்திப்பதிவு செய். |
puncheon | துளைக்கருவி, அண்டைகட்டுக்கம்பு. |