வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 24 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
prussic acid | பிரசிக்கமிலம் |
puddling | தொழியாக்கல், சேறு உண்டாகுதல்,சேறாக்கல் |
proximate analysis | அண்மைப் பகுப்பு |
prune pack | கட்டுநறுக்குத்-தேர்வு |
prussian blue | பிரசிய நீலம் |
prussic acid | பிரசிக்கமிலம் |
pseudobinary (quasi-binary) system | போலி இருகற்றுத் தொகுதி |
pseudocarburizing | போலிக்காபனேற்றம் |
pseudocrystalline | போலிப்பளிக்கான |
pseudomorph | போலியுருவான |
pseudonitriding | போலி நைத்திரைற்றாக்கம் |
pseudoscope | எதிருக்காட்டி, போலியுருக்காட்டி |
psilomelane | சைலோமெலேன் |
pucherite | பக்கரைற்று |
puckering | திரைப்புள்ள |
puddled bars | குழாம்பு தண்டு |
puddled bloom or billet | குழாம்புச் சட்டம் |
puddled iron | குழாம்பிரும்பு |
puddling | குழாம்பல், துழாவல் |
puffed compact | வீக்கத் திணிப்பு |
pug mill | அரைப்புக்குழைப்பு மில் (பக்மில்) |
pug type ladle | (பகு) மாதிரித் துடுப்பு |
pseudomorph | பொய்ப்படிகம் |
pug mill | மண் குழை இயந்திரம் |
pseudoscope | குவிவான் பொருளைக் குழிவாகவும் குழி வான பொருளைக் குவிவாகவும் காட்டும் ஒளிக்கருவி வகை. |