வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 23 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
protonபுரோத்தன்
projection weldingஎறியலுருக்கிணைப்பு
prolongationநீட்டல்
promatபுரோமாற்று, நாகமுலாம்
proofசரவை
proof resilienceசான்றதைப்பு, காப்பதைப்பு
proof stressசான்றுத் தகைப்பு, காப்புத்தகைப்பு
proof testசான்றுத்தேர்வு, காப்புத்தேர்வு
proof test for creepநாகர்வுச் சான்றுத் தேர்வு
proof loadingசான்றுச்சுமை, காப்புச்சுமையிடல்
propமுண்டு (உதைகால்)
propaneபுறப்பேன்
proportional 0null
proportional elastic limit stressவிகிதசம மீள்சத்தி எல்லைத்
prot methodபுரட்டு முறை
protectatinதகரங்காப்பு
protective atmosphereகாப்பு வளிமண்டலம்
protectoriteரற்று
protonபுரோத்தன்
proton microscopeபுரோத்தன் நுணுக்குக்காட்டி
prover testநிறுவற் சோதனை
protonநேர்முன்னி
propமுட்டு
prolongationநீட்டம், நீட்டிப்பு, தொடர்ச்சியாகச் சேர்க்கப்பட்ட ஒன்று, நீட்டிய பகுதி, தொடர்ச்சி.
proofகரி, மெய் அறுதிச்சான்று, விளக்கச்சான்று, தௌிவு, சான்று விளக்கம், எண்பிப்பு, சான்றுப்பத்திரம், சான்றுச்சின்னம், செயல்விளக்கம், விளக்கச்செய்முறை, சோதிப்பு, கடுந்தேர்வு, தேர்வுமுறை, வெடிமருந்துகளைச் சோதிக்குமிடம், வடிநீர்மங்களின் செறிமானத்தரம், திருத்தத்துக்கான அச்சுப்படி, பார்வைப்படி, (நி-ப) மூல எதிர்ப்படியிலிருந்து எடுக்கப்படும் முழ்ற் பதிவு, செதுக்குவேலையில் முழ்ல் தேர்வுப்பதிவு, ஆய்குழல், புத்தகம் வெட்டப்படவில்லையென்பதைக் காட்டுவதற்கான அதன் சில தாள்களின் சரவை ஓரங்கள், (கண.) முடிவுச் சோதனை, (பெ.) போர்க்கவசம் வகையில் சோதித்துப்பார்த்து வலிமையுடைய, ஊடுருவப்பட முடியாத, தாக்குதலால் கேட்டையாத, தடைகாப்பான, தூற்றுக்கு இடங்கொடாத, (வினை.) தடைகாப்புச் செய், ஊடுருவ முடியாததாக்கு, துணி முதலியவற்றை நீர் தோயாததாக்கு.
propஉதைகால், ஆதாரக்கம்பம், ஆதாரம், பற்றுக்கோடு, ஆதாரக்கம்பி, துணை இணைப்பு, பொறுப்பாளர், நடத்துபவர், (வினை.) முட்டுக்கொடு, அணைப்புக்கொடு, ஏற்றுத்தாங்கு, குதிரைவகையில் முன்னங்கால்களை விறைப்பாக ஊன்றிக்கொண்டு திடீரென ஓடாது நின்றுவிடு.
protonஅணுவின் கருவுளில் உள்ள நேர்மின்மம்.

Last Updated: .

Advertisement