வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 22 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
primingபடிமுறையிலைபிடுங்கல்,முன் நிரப்புதல்
primary metalமுதலுலோகம், மூலவுலோகம்
primeசிறந்த பகுதி, முதலி
prime coatமுதுற்பூச்சு
primingநீரேற்றம், முடுகுதல்
priming coatமுந்துபூச்ச, முதற்பூச்சு
primitive elastic limitமூலபத மீள்சத்தி எல்லை
prinicples spectrumதத்துவ நீறமாலை, தத்துவத்திருசிய
print backபின்னச்சீடு
printingபொசுபரசு பதிசுவடு
printing sweatபொசுபரசுவியர்
pro-eutectiodமுன்-நல்லுருகற்போலி
probologபூரோபலொக்கு
process annealingவாட்டற்பதனீடு
process metallurgyஉலோகப் பிரிப்பு முறை
producer gasஆக்கி வாயு
proficorderபுரோபிக்கோடர்
profilometerபக்கப்பார்வை மானி
profiloscopeபக்கப்பார்வை காட்டி
progressive ageingசோபான முதிர்ச்சி, விருத்தநாட்படுன
progressive block sequenceசோபானககட்டைத் தொடர்ச்சி
prime coatஅடிப்பூச்சு, காப்புப்பூச்சு
primingமுன் நிரப்பல்
primeமுழுநிறைவு நிலை, சிறந்த பகுதி, தொடக்கம், முதற்படிநிலை,முதற்காலக் கூறு, கிறித்தவ வழிபாட்டின் நாள் தொடக்கவேளை, உதயவேளை, காலை ஆறுமணி, (கண.) பகா எண், (வேதி.) இயைநிலையில் அலகான தனி அணு, வாட்போரில் எதிர்த்தாக்குநிலை, (பெ.) தலைமையான, முக்கியமான, இன்றியமையாததான, முதல்தரமான, மிகச்சிறந்த, மிகுநேர்த்தியான, முதலாவதான, அடிப்படையான, (கண.) முழுமையான எண் கூறற்ற, எண் வகையில், பகா நிலையான.
primingவெடிமருந்து திணிப்பு, துப்பாக்கி மருந்துக்குத் தீவைத்தல், துப்பாக்கியில் உள்ள வெடிமருந்து, சுரங்கவெடிப்புக்கான மருந்துப்பொடி வரிசை, முற்சாயமாமகச் சாயக்காரர் பயன்படுத்துங் கலவை, மாத்தேறலிற் சேர்ப்பதற்குரிய வெல்லச் சேர்வை, அவசரக்கல்வி, விரை அறிவு திணிப்பு, உருப்பாடமாக்குதல்.
printingஅச்சு, அச்சடிப்பு, அச்சுக்கலை, அச்சுத்தொழில், பதிப்பு, ஒருங்கு அச்சிடப்பட்டபடிகளின் தொகுதி.

Last Updated: .

Advertisement