வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 21 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
pressed barஅழுத்திய சட்டம்
pressed densityஅழுத்திய அடர்த்தி
pressingஅழுத்தல்
pressing crackஅழுத்து வெடிப்பு
presspun processகறங்கமுக்க முறை
pressure castingஅமுக்கவுறை
pressure controlled weldingஅமுக்கமாளுருக்கிணைப்பு
pressure die castingஅமுக்க அச்சு வார்ப்பு
pressure gas weldingஅமுக்கவாயு வுருக்கிணைப்பு
pressure testபின்னமுக்கக் காயிணைப்பு
pressure thermit weldingஅமுக்க-மேதிற்று உருக்கிணைப்பு
pressure units ofஅமுக்க அலகு
pressure weldingஅமுக்க உருக்கிணைப்பு,அஞ்சலகப் பாலம்
prestressed concreteஏலத்தகை கொங்கிறீற்று
prevost theory of exchangeபிரிவொஸ்து பரிமாற்றக் கொள்கை
preweld intervalஉருக்கிணைப்பு முன்வேளை
prialsவெப்ப இழுவைத்தகடு
prilesவெப்ப இழுவைத்தகடு
primaryமுதலான, முதலலை
primary crystalமுதற்பளிங்கு
prestressed concreteமுன் தகைவுக் கற்காரை
pressingஅழுத்துகிற, தாக்குகிற, அவசரமான, நெருக்கடியான, வற்புறுத்தலான, கட்டாயமான, இன்றியமையாத, விடாப்படியான.
primaryமூலம், முதல்நிலை, மூலக்கூறு, நேர்கோள், நேரடியாகத் கதிரவனைச் சுற்றுங்கிரகம், பூர்வாங்கத்தேர்தல் கூட்டம், தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்யுங்கூட்டம், (பெ.) முதல்நிலையான, மூலமான, முதன் முதல் உருவான, தொடக்கத்திலிருந்தே உள்ள, அடிப்படையான, முதற்படியான, பலபடிக்கிளைகளில் முதற்படிக்கிளையான, தொடக்கநிலையான, இறகுகளில் மூலக் கையுறுப்புக்களிலிருந்து கிளைத்த, தொடக்கக் கல்விக்குரிய, தொடக்கநிலை வகுப்புக்குரிய.

Last Updated: .

Advertisement