வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 20 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
precipitateவீழ்படிவு,படிவுவீழ்
precipitationபடுவமாக்குதல்,வீழ்படிவு
pre-arching்முன்-வில்லாக்கல்
pre-arching bore quenchingமுன்-துளை குளிர்த்தல
pre-arching burningமுன்-வாட்டல்
pre-pressure weldingமுன்னமுக்க உருக்கிணைப்பு
pre-sparking (pre arching)முன் பளிச்சிடல்
precipitateவீழ்ப்படிவு
precipitationபடிவு வீழல்
precipitation hardeningபடிவு வீழ் வன்மையாதல்
precipitation heat treatmentபடிவு வீழ் வெப்பச் செயற்பாடு
precision castingசெப்பவார்ப்பு
preece testபிறீசுச் சோதனை
preferred orientationமிகைநாட்டத் திசைகோட் சேர்க்கை
preformingஏல உருவாக்கல்
preheaterமுன்வெப்பமாக்கி
preheatingமுன்வெப்பமாக்கல்
prepared town gas processஆயத்த நகரவாயுமுறை
prepurgingமுன் அகற்றுதல்
pressஅமர்த்தல், அழுத்தல்
press forgingஅழுத்து உலைத்தாக்கு
press weldingஅழுத்து உருக்கிணைப்பு
pressஅழுத்து அழுத்து
precipitate(வேதி.) கரைசலின் மண்டிப்படிவு, (இய.) மழையும் பனியும் போன்ற ஆவியின் குளிர் உறைவுப்படிவு, (பெ.) தலைகீழான, கடுவேகமாக விரைகிற, ஆள் வகையில் பதற்றமான, செயல்வகையில் முன்பின் ஆராயாத, மடத்துணிச்சலான, (வினை.) தலைகீழாக வீசு, கடு வேகமாக எறி, மிகு விரைவுபடுத்து, அவசரப்படுத்து, விரைவில் நிகழ்வி, (வேதி.) கரைசலில் கரையா வண்டாகப் படியச்செய், ஆவியைக் குளிரால் உறைவி.
precipitationதலைகீழ் எறிவு, குப்புறு வீழ்ச்சி, தெறிப் பாய்ச்சல், திடீர் உணர்ச்சிநிலை, திடீர் உணர்ச்சிச்செயல், படுவிரைவு, மட விரைவுத் துணிச்சல், படி வண்டல், வண்டற் படிவு, வண்டல் வடிப்பு, படிவாக்கம், படிவுப்பொருள், திடீர் உறைவு, மழை, கல்மழை, பனி வீழ்ச்சி, பனிப்பெயல், மழைவீழ் அளவு.
pressஅச்சகம், அச்சியந்திரம், அச்சுத்தொழில், அச்சுக்கல, அச்சுத்துறை, பத்திரிகைத்துறை, பத்திரிகை உலகம், அழுத்தப்பொறி, மட்ட அழுத்தப்பொறி, உரு அழுத்தப் பொறி, பிழிவுக்கருவி, அழுத்துகை, அழுத்தம், நெருக்கம், நெருக்கடி, வேலை நெருக்கடி, அவசர நெருக்கடி, திரள், கூட்டம், மாடநிலைப்பேழை, புத்தகநிலையடுக்கு, (கப்.) காற்றழுத்தந் தாங்கும் பாய் அளவெல்லை, (வினை.) நெருக்கு, அழுத்து, அமுக்கு, அழுத்தி இணை, அழுத்தி அமுக்கு, நெருக்கி அணை, பிழி, விசையுடன் உந்தித்தடு, அழுத்திச் சப்பையாக்கு, அழுத்தி மட்டமாக்கு, அழுத்தங்கொடுத்து வழவழப்பாக்கு, அமுக்கிச் செறியவை, அழுத்தி அடக்கமாக்கு, நெருக்கித்தாக்கு, பளுவேற்று, அமுங்கச்செய், அழுந்தச்செய், கிளர்ச்சியடக்கு, வருத்து, மனத்துயரூட்டு, துன்பத்துள் ஆழ்த்து, துயர்ப்படுத்து, மனத்தில் ஆழந்து பதியவை, நெருக்கடிக்கு உள்ளாக்கு, தொல்லைப்படுத்து, அவசரப்படுத்து, மன்றாடிக் கேள், விடாது வேண்டு, கருத்தினை ஏற்று, மேற்சுமத்து, வற்புறுத்து, வலிந்துஏறகும்படி நெருக்கு, நெருங்கு, திரள், அணுகு, முனை, விரை, முன்னேறு.

Last Updated: .

Advertisement