வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 2 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
pantographபடம்பதிகருவி
paper quantityதாட்கணியம்
paraglyph printingபரகிளிபுப்பதிப்பு
parallel growthசமாந்தரவிருத்தி
paramagnetic materialபரகாந்தப்பொருள்
parameterசாராமாறி
parcelகட்டு
parco compoundபாக்கோச்சேர்வை
parco lubrite processபாக்கோலுபிறைற்றுச்செய்முறை
parco powderபாக்கோப்பொடி
paneசாளர அடுக்கு பாளம்
parent metalதாயுலோகம்
parkernizingபாக்கராக்கம்
parlanti casting processபாலான்றிவார்ப்புமுறை
paroxite ax processபரொட்சைற்று முறை
parted patternபகுத்தகோலம்
partial chamferபகுதித்தரங்குவிளிம்பு
parameterசாராமாறி
parameterஅளபுரு சாராமாறி அளபுரு
pantographவரைவுப்பெருக்கி
paneபாளம்
parameterகட்டளவுகள், துணையலகு
parameterமுழுமைத் தொகுதியின் அளவை
pantographபடுசெய்வதற்கான கம்பி வரைபடம்
parameterஅளபுரு
parameterகூறளவு
pallaplat thermocoupleபலப்பிளாற்றுவெப்பவிணை
palm endசுழற்றிக்கைக்கடை, அங்கைக்கோடி
palo-travis analyserபேலோ-திரேவிச பகுப்பி
paneஅடைசு
paneபலகணிக் கண்ணாடிச்சில்லு, பலகணிச் சட்டத்தின் நாற்கட்டமான கண்ணாடிப்பாளம்,(வினை.) பலநிறப் பட்டைத்துண்டுகளை இணைத்து உடுப்பு முதலியன ஆக்கு.
pantographதரைப்படம் முதலியவற்றை எந்த அளவிலும் படிசெய்வதற்கான கம்பிச் சட்டம்.
parameter(கண.) திணையியல் நிலையளவுரு, பொதுவாக மாறுபட்டுக் குறிப்பிட்ட தறுவாயில் மட்டும் நிலையான மதிப்புடைய அளபுரு.
parcelசிறு கூறு, பகுதி, சிப்பம், பொட்டலம், உருப்படிக்கட்டு, உருப்படி, வாணிகத்துறையில் ஒரு நடவடிக்கையில் கையாளப்படும் அளவு, (வினை.) பகுதிகளாகப் பிரி, (கப்.) கப்பல் விளிம்புடைப்புகள் மீது நிலக்கீலும் இரட்டுத் துண்டும் பொதி, இரட்டுத்துண்டுகளால் கயிறு பொதி.

Last Updated: .

Advertisement