வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 19 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
poumay cupolaபூமே கியூப்போலா, பூமேகொப்பரை
poundஇறாத்தல்
pound caloricஇறாத்தல்-கலோரி
pound degreeஇறாத்தல் பாகை
pound molesஇறாத்தல் மூலக்கூறு
pour and cloud pointsஊற்று முகிற் புள்ளிகள்
poured shortகூரை வார்ப்பு
pouring basinவார்ப்பு வட்டில்
powder cutting processபொடி வெட்டு முறை
powder metalluryபொடியுலோக வேலை
powder methodபொடி முறை
powder scarfingபொடிமுறைச் சுத்தி
powder stripபொடி நெட்டர், நெடும்பொடியடர்
powder washingபொடிச் சுத்தி
powder weldingபொடி உருக்கொட்டு
power gasவலுவாயு, ஆக்கிவாயு
power reelவலுக்கட்டை
power squeezerவலுப்பிழியி
power wet honingவலுஈரச்சாணையிடல், வலுஈரஅலகு தீட்டல்
praseodymiumபிறசூடிமியம்
poundவீசங்கல்லெடைகள் பதினாறு கொண்ட நிறையளவு, இருபது ஷில்லிங்குகள் கொண்ட பிரிட்டிஷ் பணம், இருபது ஷில்லிங்குகள் மதிப்புடைய தங்க நாணயம், (வினை.) நாணயமடித்தல் வகையில் ஒரு பவுண்டு நிறை இருக்க வேண்டிய எண்ணிக்கையுள்ள நாணயங்களை எடைபோட்டு அவற்றின் நிறையைச் சரிபார்.

Last Updated: .

Advertisement