வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 17 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
polish attachதுலக்கித்தாக்கு
poloமுனைவு
polychromaticபலநிறத்துக்குரிய
polygonபல்கோணி
polygram castingபொலிகிறாம் வார்ப்பு
polyhedronமுன்முகத்திண்மம்
polymorphismபல்லுருவியல்பு
polyoptrumபொலிபெளத்திரம்
pontalite.தட்டைக் குளிவுலிலை, பொந்தலைற்று
poor penetrationவறிதான புகுத்தல்
pop marksகொப்புள அடையாளம்
pop-up .குருட்டுயர்ச்சி
poreநுண்டுளை
pore forming materialநுண்டுளை யாக்கப்பொருள்
porman.போமன்
pormanganateபொற்றாசியம் நைத்திரேற்று
porosity.நுண்டுளையுடைமை
portaபோட்டோல் அச்சு
portable cover furnaceகாவு மூடுலை
porthole dieமுட்டாள் தண்டு
polymorphismபல்லுருவாக்கம்
poloசெண்டாட்டம், குதிரை மீதிவர்ந்து செண்டுகொண்டு ஆரம் பந்தாட்டம்.
polygonபல்கோணக் கட்டம், நான்கிற்கு மேற்பட்ட பல பக்கங்களையுடைய வரைப்படிவம்.
polyhedronபல்தளப் பிழம்புரு, ஆறுக்கு மேற்பட்ட பல பக்கங்களுடைய கன வடிவம்.
poreநுண்துளை, மயிர்க்கண்.
porta(வில.) வாயில் போன்ற பகுதி, (வில.) கல்லீரலின் குறுக்காகவுள்ள பிளவு.

Last Updated: .

Advertisement