வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 16 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
plumbago.ககாரீயம்
plumbago.crucibleகாரீயப் புடக்குகை
plumber??s solderஈயவேலையாள் ஒட்டு
pluramelt processபுரூராமெல்றுமுறை
plurial aro weldingபல்வில் உருக்கிணைப்பு
plush meshவலைக்கண் அப்பால்
ply metalமடியுலோகம் பிணைவுலோகம்
ply rollingமடியுருட்டல்
pointபுள்ளி
poiseசெந்தூக்கு
polarised lightமுனைவாக்கிய ஒளி
polarityமுனைவுத்தன்மை
polarizationமுனைவாக்கம்
polarizerமுனைவாக்கி
polarizing pyrometerமுனைவாக்கு தீமானி
polarogramமுனைவுக்கருவி
polarographமுனைவுப்பதிவு
pole figureமுனைவுரு
polianiter.போலியனைற்று
polingகோல்போடல்
pointசுட்டி
pointபுள்ளி விற்பனையில் உள்ள of sale software
pointஇருப்புப்பாதை சந்தி
polarityமுனைமை, முனை கொள்ளல்,முனைமை
polarised lightமுனைவுற்ற ஒளி
polarityமுனைமை
polarityகாந்தப்போக்கு
polarity(POSITVE/NEGATIVE; NORTH/SOUTH) கதிர்வு
pointமுனை, கருவியின் கூர்நுதி, விளிம்பு, துளைக்கருவி, செதுக்கூசி, மான் கொம்பின் முனைக்கவர், தார்முள், மின்தாங்கி முளை, குத்துச்சண்டையில் முகவாய்க்கட்டை, தண்டவாள இணைப்பின் புடைசாய்வுடைய முனைப்புப்பகுதி, முனைக்கோடி, முடிவு, நிலமுனை, நிலக்கூம்பு, புள்ளி, (வடி.) நீள அகல அமைவற்ற இடக்குறிப்பு, நிறுத்தப்புள்ளி, செமித்திய வரிவடிவின் ஒலி வேறுபாட்டுக் குறி, குறியிட்ட இடம், துல்லிய இடம், சரிநுட்பநிலை, பதின்மானப் புள்ளி, பதின்மானக் கூறு, அச்செழுத்துரு அலகு (.013க்ஷ் அங்குலம்), அளவைக்கூறு, அளவைப்படிநிலை, பங்கீட்டுமுறை அலகு, பங்குகளின் விலைமதிப்பளவு, தர மதிப்பளவை, முன்னேற்றத்தரம், தட்பவெப்பநிலை அளவுக்கூறு, மிகுதிப்பாட்டின் கூறு, துன்னாசிப் பின்னால், மகளிர் உட்கச்சு-உள்ளாடைக்குரிய உலோகக் கலப்பையுடைய பூவே பின்னல் நாடா, ஆட்ட மிகைக் கெலிப்பெண், கட்ட ஆட்டக் குறுங்கட்டம், சீட்டாட்ட வகையில் உச்சக்கேள்வி, உச்சக்கேள்விக்குரிய சீட்டுத்தொகுதி, உச்சக் கேள்விக்குரிய கெலிப்பெண், கள ஆட்டக்காரர், மரப் பந்தாட்ட வகையில் ஆட்டக்காரர்களின் வலப்பக்கத்தில் நிறுத்தப்படுபவர், கள ஆட்டக்காரர் நிலை, வாட்போர், வேட்டை வகையில் நேர்குறி இலக்கு, நேர்குறி இலக்குப் போக்கு, வேட்டைநாய் வகையில் குறிவிலங்குச் சுட்டுதல், (கட்.) கேடயத்தில் இட அறுதிக்குரிய ஒன்பது குறியிடங்களில் ஒன்று, (படை.) படைத்துறை இசையில் கடையான ஒலி, (படை.) முன்னணிக்காவற் குழு, (கப்.) கப்பற்பாயின் கீழ் விளிம்புத் தும்புக்கயிறு, திசைக்கூறு, திசைகாட்டு கருவியின் முப்பத்திரண்டு திசைச் சாய்வுக் கூறுகளில் ஒன்று, பகுதி, நுணுக்கம், நுட்பம், தகுதி, பொருத்தம், விறுவிறுப்பு, பயன்செறிவு, தனிப்பண்புத்திறம், சிறப்புக்கூறு, தனி அடையாளக்கூறு, தனியன், தனியுரு, சிறப்பியல்பு, தனி அடையாளக்கூறு, தனியன், தனியுரு, சிறப்பியல்பு, கதையின் முக்கியக்கூறு, கட்டம், தறுவாய், கணநேரம், குறித்த கணம், நடப்புச்செய்தி, வாத மையக்கூறு, விவரக்கூறு, செய்திக்கூறு, வாதச்செய்திக்கூறு, பொருத்தமானகூறு, சரியான செய்தி, உட்கோள், உறுதிப்பாடு, (வினை.) சுட்டிக்காட்டு, குறித்துக்காட்டு, பார்வைசெலுத்து, கவனிப்புக்கு உரியதாகக் குறி, திசைமுகமாக்கு, முகப்பைத் திசைநோக்கித் திருப்பி நீட்டு, விரஷ்ற் காட்டு, எடுத்துக்காட்டு, வேட்டைநாய் வகையில் குறிவிலங்கின் திசை நோக்கிக் காட்டு, இலக்குக் குறிக்கொள், திசை நோக்கிச் சாய்வுறு, எழுதுகோல் முதலியவற்றின் முனைதீட்டு, கூர்மையாக்கு, வழிபாட்டுப் பாடல்களுக்கு இசைக்குறிமானம் இடு, பாடலுக்கேற்ப அசை வகுத்து எழுது, சொற்களுக்கு அழுத்த முனைப்புக் கொடு, படமூலம் குறித்துக்காட்டு, பண்பு முனைப்புக்கொடு, புள்ளிகளிடு, புள்ளி அடையாளமிடு, மண் கொத்தியர்ல குத்து, கொத்தி மண்புரட்டு, மென்மயிர்த் தோலில் இடையே வெண்மயிர் குத்திவை, சந்துபூசு, கட்டுமானத்தில் பழைய இணைப்புக்காரை அப்ற்றிப் புதுக்காரை இடை திணித்துப் பூசு, பாத்தீட்டலகுப்படி பங்கீடு செய், நோக்கித் திருப்பியிடு, நோக்கித் திரும்பிய நிலைகொள்.
poiseசமநிலை, மனத்தயக்க நிலை, கோட்ட அமைதி, தலை முதலிய உறுப்புக்களை வைத்துக்கொண்டிருக்கும் தனி முறை நிலையைமைதி, (வினை.) சமநிலையில் நிறுத்து, தொங்கவிடு, தாங்கவிடு, தலை முதலிய உறுப்புக்கள் வகையில் தனிக்கோட்ட அமைதியுடையராயிரு, சமநிலையில் வைக்கப்பெறு, காற்றுவெளியில் அந்தரத்தில் மிதந்துநில்.
polarityதுருவமுனைப்பு, இருகோடிகளும் நிலவுலக முனைக்கோடிகளை நோக்கி முனைத்து நிற்கும் காந்தக்கல்-காந்தஊசி முதலியவற்றின் இயல்பு, மின்னுட்டு முனைக்கோடி இயல்பு, இருகோடி எதிரெதிர்நிலை, காந்த ஈர்ப்பு.

Last Updated: .

Advertisement