வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 15 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
plate mouldingதகடுருவாக்கல்
plated barமுலாமிட்ட சட்டம்
plated hearthஉலோகஉறை உலை
platenதகட்டுமேசை களரிமேசை
platen forceதகட்டுமேசை விசை
platingமுலாமிடல்
plating brittlenessமுலாமிடு நொறுங்குதன்மை
platinum metalபிளாற்றினவுலோகம்
platinum/platinum-rhodium resistance pyrometerபிளாற்றின தடுப்புத் தீமானி
platinum/platinum-rhodium thermocoupleபிளாற்றினவுரோடிய வெப்பவிணை
platterநெகிழ் திணிவு
plugசெருகி
plug dieசெருகியச்சு, மிதக்குஞ் செருகி
plug drawingசெருகிவரைவு
plug linesசெருகிக் கோடுகள்
plug mill processசெருகிமில் முறை
plug weldingசெருகியுருக் கொட்டு
plugged impressionசெருகிய அடையாளம்
plugging.செருகல்
platenஅச்சு உருளை அச்சு உருளை
platterநினைவகத் தட்டு சேமிப்பு தட்டு
plugஉள் இடுக்கி/உள் இடுக்கு செருகி
plugஅடைப்பான்
plate feederதகடூட்டி
platenஅச்சகத்தில் அச்சுத்தாள் அழுத்துந் தகட்டுப்பாளம், தட்டச்சில் தாள் அழுத்துந் தகடு.
platingமுலாம்பூசுதல், தங்கப்பூச்சு, வெள்ளிப்பூச்சு, தகடூட்டுதல், பரிசிற்கலன் பந்தயம்.
platterமரவை, தாம்பாளம், தட்டு.
plugஅடைப்புக்கட்டை, ஆப்பு, தக்கை, அடைப்பாகப் பயன்படும் இயற்கைக்கரணை, அடைப்பு, கழிப்பிடத் தொட்டி நீரைத் திறந்துவிடும் பொறி, அழுத்தப்பட்ட புகையிலைக் கட்டை, வெட்டப்பட்ட புகையிலைக்கட்டைத் துண்டு, தீயணைப்புக்குழாயின் வாயடைப்புக் குமிழ், (வினை.) அடைப்பான் கொண்டு துளை அடை, சுடு, முட்டியினாற் குத்து, (பே-வ) வலிந்து செவியுட்புகுத்தி விளம்பரஞ்செய்.

Last Updated: .

Advertisement