வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 14 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
planimeter | பரப்புமானி |
plaster of paris | விரி சுதை |
plasticity | குழைமை |
planimeter | பரப்பளவி |
plaster | காரைப்பூச்சு |
plaster of paris | பாரிசுச் சாந்து |
plastic deformation | குழைமத் திரிபு |
plastic flow | குழைம ஓட்டம் |
plate | தகடு |
planetary thread rolling | கோண் இழை உருட்டல் |
planimeter | பரப்புமானி |
planimetric method of grain count | பரப்பளவை மணி எண்முறை |
planishing | மெருகூட்டல் |
planishing pass | மெருகூட்டற்செலவு |
plaster | இரட்டைத்தோல் |
plaster of paris | பரிசுச்சாந்து |
plastic | பிளாத்திக்கு |
plastic body | பிளாத்திக்குப் பொருள் |
plastic clay | பிளாத்திக்குக்களி |
plastic deformation | பிளாத்திக்கு உருச்சிதைவு |
plastic dripping | பிளாத்திக்குத் தோய்த்தல் |
plastic flow | பிளாத்திக்கு ஒழுக்கு |
plastic replicas | பிளாத்திக்குச் சரிநிகர்ப்பிரதி |
plastic strain | இளகவிகாரம் |
plastic welding | இளகு உருக்கொட்டு |
plasticarve | பிளாத்திக்காவு |
plasticity | இளகுதன்மை |
plastometer | பிளாத்திக்குமானி |
plate | தகடு |
planimeter | தளமட்டமானி. |
plaster | கட்டு, அரைசாந்து, சுவர் மச்சடிகளின் பரப்பிற்பூசப்படும் மவ்ல்-மயில் கலந்த மென்சாந்துக்கலவை, சுண்ணக்கந்தகி, (பெ.) அரைசாந்தாலான, (வினை.) மருத்துவக்கட்டிடு, கட்டிட்டு மருத்துவஞ்செய், பிசைந்து பூசு, அப்பு, பூசு, கொட்டிப் பரப்பு, வாரி அப்பு, மட்டின்றப்பூசு, மேல்ஒட்டு, அரை, பொடியாக்கு, வேட்டுக்களால் தகர், மென்பரப்பாக்கு, மெழுகிப்பசப்பு, களிக்கல் பொடியூட்டு, நீறுகொண்டு ஒட்டியிணை. |
plastic | குழைம ஒட்டுறுப்பறவை, வார்ப்புப்பொருள், (பெ.) குழைத்து உருவாக்கத்தக்க, குழைத்துருவாக்கப்பட்ட, குழை மக்கலை சார்ந்த, குழைவான, எளிதில் உருவேற்கிற, எளிதில் மாறுகிற, நிலையுருவற்ற, உருமாற்றத்தக்க, உருத்திரிபூட்டத்தக்க, இறாது தளர்ந்து வளைகிற, இயல்வளர்ச்சியூட்டுகிற, உயிரியல் இழைமமாக்கத்தக்க,பருப்பொருள் கடந்த நுண்ணியல் திறம் ஆக்கத்தக்க, உயிரியல் இழைமஆக்கத்துடன் கூடிய. |
plasticity | குழைவியல்பு, எளிதில் உருமாறுந் தன்மை. |
plate | உணவுத்தட்டம், தட்ட உணவுத்தொகுதி, தாம்பாளம், திருக்கோயில் காணிக்கைத்தட்டம், தட்டு, திண்ணியதகடு, தகட்டுப்பாளம், கவசத்தகடு, இயந்திரத்தின் தட்டுறுப்பு, செதுக்குத்தகடு, செதுக்குதற்குரிய மென்பரப்புத் தட்டு, செதுக்குத்தகட்டுப் படிவுரு, ஏட்டில் படம் உடையதனிச்செருகிதழ், முற்காலத்தகட்டுத் தண்டவாளம், ஆசிரியர் பெயர்-சினனம் முதலியன பொறித்த ஏட்டுப் பெயர் முத்திரைத்தகடு, பெயர்ப்பொறிப்புத் தகடு, வாயில் முகப்புத்தகடு, புதைபேழை முகப்புத்தகடு, ஒளிப்பதிவுக்கான நிழற்படத்தகடு, நிலையசசுப் பதிவுத் தகடு, நிலையசசு மின்பதிதகடு, சுவர்முகட்டு உத்திரம், கதவு பலகணிகளின் உருச்சட்டக் கையிணைப்பான விட்டம், உலோகக் கலங்களின் தொகுதி, பந்தயப் பரிசுக்கலம், திருக்கோயில் காணிக்கைத் தட்டம், தட்டக் காணிக்கை, பொய்ப்பல் இணைப்பு அடித்தகடு, பந்தாட்டத்தில் பந்தடிகாரர் நிலையிடம், (வினை.) தகடுபொதி, கப்பல்வகையில் தகட்டுக்காப்பிடு, பூணணி வகையில் தகட்டுப்பொதிவு செய், உலோகமீது வெள்ளி பொன் மென்றகடு பொதி, அச்சுநிலைப்படிவத் தகடெடு. |