வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 13 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
pipe | குழாய் |
pitch | கரிப்பிசின்,உட்சோறு,அச்சுச்சாய்வு |
pitch | குனிவு |
pitch | புரி அடர்த்தி எழுத்து அடர் |
pipe | குழல் |
pipe smoother | குழல் ஒப்புரவாக்கி |
piping | குழல் |
piping steel | குழலுருக்கு |
pit | குழி |
pit sample | குழி மாதிரி |
pitch | நிலக்கீல், கரிப்பிசின் |
pitch lino | ஈர்ப்புமையக்கோடு |
pitchblends | பிச்பிளெண்டு, நிலக்கீல்மாக்கி |
pitot tube | பிற்றோக் குழாய் |
pitting corrosion | குழிவிழுதின்னல் |
pitting factor | குழிவீழ் காரணி |
plain butt weld | தனிமுளை உருக்கொட்டு |
plain thermit | வெறுத் தேமிற்று |
plain carbon steel | தனிக்காபனுருக்கு |
plain end | வெறுமுடிவு |
plan approach angle | திட்ட அணுகோணம் |
plan trail angle | திட்டவாற் கோணம் |
plane of symmetry | சமச்சீர்த்தளம |
planetary rolling mill | கோண் உருட்டுமில் |
pipe | குழாய், குழல், வேய்ங்குழல், இசை மேளத்தின் தனிக்குழல், மிடற்றிசைக்குரல், புள் இசைப்பொலி, பறவைப்பாட்டு, படகோட்டியின் சீழ்க்கை, சீழ்க்கையடிப்பு, உடலில் குழல் வடிவ உறுப்பு, புகைபிடிக்குங் குக்ஷ்ய், சுரங்கக் கனிவள வேர், காட்டுக்கோழியைப் பொறியில் பிடிப்பதற்கான வாய்வழி, (வினை), குழலுது, வேய்ங்குழல் வாசி, குழலிற் பாடு, குழலிசைத்து வருவி, சீழ்க்கையடித்துக் கப்பலோட்டிகளை உணவுக்கு வரவழை, சீழ்க்கையடி, கீச்சுக் குரலிடு, குழாய்கள் இணைத்தமை, ஆடை கத்தரித்துத் திருத்தி ஒப்பனைசெய், அப்பங்களை அழகுபடுத்தி ஒப்பனை செய், மலர்ச்செடிவகைக் கணு வெட்டி வைத்துப் பயிர் பெருக்கு. |
piping | குழல் வாசிப்பு, வேய்ங்குழல் ஊதல், குக்ஷ்ல் போன்ற ஒலியீடு, குழல்வரிசை, குழல்வரிசையமைவு, குழாய் அமைப்புக்குரிய துணைக்கூறு, ஆடையிழைகளுக்குக் குழாய் போன்ற நுனி ஒப்பனை, அப்பங்கள் மீது சர்க்கரையாலான கயிறுபோன்ற வரி ஒப்பனை, தண்டு முளையின் வெட்டுத்துண்டு, துப்புரவு அகழ்வுகளுக்கான சுரங்கக்குழாய் நீர்ப்பீற்று, (பெ.) குழல் வாசிக்கிற, வேய்ங்குழல் ஊதுகிற, குழல் ஊதல்போன்று ஒலிக்கிற, சீழ்க்கையடிக்கிற, கீச்சிட்ட, மெல் உயர்விசைக்குரலுடைய, குழலிசையுடன் கூடிய, வெப்பவியடன், சுறீரென்று பீற்றுகிற, வெப்புமிக்க. |
pit | குழி, குண்டு, தோண்டிய பள்ளம், சுரங்கக்குழி, பொறிக்குழி, விலங்குகளைப் பிடிப்பதற்கான கிடங்கு, படுகுழி, ஆளை வீழ்த்துவதற்கான பள்ளம், சேவற் சண்டை அரங்கம், நரகக்குழி, உடல் குழிவு, உடலின் உட்பொள்ளல், தழும்புக்குறி, அம்மைத் தழும்பு, காட்சிக்கொட்டகையின் நிலத்தளம், காட்சிக் கொட்டகையில் நிலத்தளக் குழு, உந்துவண்டிப்பந்தயத்தின் தளவாட உதவிக் கொட்டில், விமானி இருப்பிடம், செலாவணக் களத்தில் தனிப்பொருள் வாணிகக் கிடங்கு, (வினை.) குழிவு உண்டுபண்ணு, பதனஞ் செய்யக் கிடங்கில் இடு, சேவல் முதலியவற்றைச் சண்டை அரங்கத்தில் விடு, காட்சியரங்கத்தில் விடு, எதிராக நிறுத்திப் போராட விடு, (மரு.) தொட்ட இல்ங் குழிவுறு. |
pitch | நிலக்கீல், சூட்டில் களியாயிளகும் கரும்பசைக் கட்டிப்பொருள், (வினை) நிலக்கீல் கொண்டு பொதி, நிலக்கீல் பூச்சிடு, நிலக்கீல் தடவு. |