வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 12 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
pin | முள்/முனை/ஊசி முனை/ ஊசி |
pike process | பைக்குமுறை |
pile side | அடுக்கும்பக்கம், இடதுபக்கம் |
pilfer proof | திருட்டுத்தடை, ஒழுக்குத்தடை |
pilger process | பில்சர்முறை |
pilger rolling | பில்சர் உருட்டல் |
piling | குவித்தல், அடுக்கல் |
piling up | குவிதல் |
pillow test | தலையணைச் சோதனை |
pilot are system | வழிக்காட்டிவில் கிரமம் |
pilot drill | வழிகாட்டித் துளைவை |
pimpling | பருக்கட்டல், பருமித்தல் |
pin | ஊசி |
pinch | பற்று |
pinch effect | பற்றுவிளைவு |
pinch pass | மென்செலவு |
pine tree | தேவதாருமரம் |
pinhole | ஊசித்துளை |
pinhole porosity | நுண்துளைத்தன்மை |
pinion | சக்கரப்பல் சிறுபற்சில்லு |
pintadoite | பின்றாடொயிற்று |
pin | குண்டூசி, பிணைப்பூசி, மரம் அல்லது உலோகத்தினாலான முளை, பிரடை, நரப்பிசைக்கருவிகளின் முறுக்காணி, 4 1க்ஷீ2 காலன் அளவுள்ள சிறு மிடா, (வினை.) குண்டூசியைக்கொண்டு பொருள்களை ஒன்றொடொன்று இணை, முளைஈட்டி முதலியவற்றைக் கொண்டு குத்தி அசையாமல் நிறுத்து, சுவர் முதலியவற்றின் மேல் வைத்து அழுத்திப்பற்றி அசையாமற் பிடித்திரு, வாக்குறுதியில் பிணி, ஏற்பாடுகளிற்பிணை, கம்பி முதலியவற்றால் வேலியிடு. |
pinch | கிள்ளுதல், நெருடுதல், நுள்ளல், கடிப்பு, நெரிப்பு, வேதனை, சிட்டிகையளவு, நெருக்கடி வேளை, அவசர நொடிக்கட்டம், (வினை.) கிள்ளு, நுள்ளு, நெருடு, நசுக்கு, வருத்து, கடிப்புறுத்து, நோவுறுத்து, நோவால் நௌியப்பண்ணு, கொல்முனைமுறி, தொல்லையளி, பணம் பிடுங்கு, சுரண்டு, கைக்கடிப்பாயிரு, பிசுணித்தனஞ் செய், கருமித்தனம் பண்ணு, கஞ்சத்தனங் காட்டு, தாற்றுக்கோலால் ஊக்கு, காற்றோட்டத்துக்கு மிக அணிமையாகக் கலத்தை இயக்கு. |
pinion | சிறுகுநுனி, (செய்.) சிறகு, பறக்கும் ஆற்றல் உள்ள சிறகின் பகுதி, விசைகொள் இறகு, செதுக்கு வேலையில் முன்கையுறுப்பொத்த இறக்கைப்பகுதி, (வினை.) சிறகொடி, பறவையின் இறக்கையை வெட்டிப்பறக்கமுடியாமற் செய், இயங்க முடியாமற் கட்டு, கைகளைக் கட்டு, அசையாமல் இறுகப் பிணைத்துக்கட்டு. |