வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 11 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
piezometer | அழுத்தமானி |
pig iron | பன்றியிரும்பு |
piezometer | அழுத்த அளவி |
picker polaroid process | பிக்கர் போலரோயிட்டுமுறை |
pickle lag | காடிச்சுணக்கம் |
pickling | அமிலத்திடல், காடியல் |
pickling brittleness | காடியல் நொய்மை |
pickling test | காடியல் தேர்வு |
picral | பிக்கிறால் |
picture frame malleable | நெகிழ் இரும்புப் படச்சட்டம் |
piercer | பொள்ளி |
piercing | பொள்ளல் |
piezometer | திரவமுக்கமானி |
pig | பன்றி இரும்பு |
pig boiling | பன்றி கொதிப்பு |
pig casting machine | பன்றி வார்புப் பொறி |
pig iron | பன்றியிரும்பு |
pig iron desulphurization | பன்றியிரும்புக் கந்தக நீக்கம் |
pig machine | பன்றிப் பொறி |
pig and scrap process | பன்றி கழிவிரும்புமுறை, துராலய முறை |
pig and ore process | பன்றி-தாது முறை |
pig bed | பன்றி பாத்தி |
pigging back | பன்றியிடல் |
piezometer | அமுக்கமானி. |
pig | பன்றி, பன்றியிறைச்சி, இளம்பன்றி, இளம்பன்றியிறைச்சி, (பே-வ) பேராசையர், அழுக்குப்பிடித்தவர், குதிர்வயிறர், ஏறுமாறானவர், நச்சரிப்பவர், உலையிலிருந்து எடுக்கப்பட்டநீள் இரும்புப்பாளம், கிச்சிலிப்பழச்சுளை, (வினை.) பன்றிக்குட்டிகளை ஈனு, பன்றிகளைப் போல் மந்தையாகத் திரள். |