வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 10 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
physical chemistry | பொருள்சார் வேதியியல் |
physics | இயற்பியல் |
photoelectric pyrometer | ஒளிமின் தீமானி |
photogoniometer | ஒளிக்கோணமானி |
photographic pyrometer | ஒளிப்படத்தீமானி |
photographic thermometry | ஒளிப்பட வெப்பமானி |
photogrid process | ஒளிநெய்யரிமுறை |
photomacrograph | ஒளிப்பேரண்டப்பதிவு |
photometer | ஒளிமானி |
photomicrograph | நுண்ணொளிப்படம், ஒளிநுணுக்குப் பதிவு |
photosedimentometer | மண்டல்ஒளிமானி |
physical chemistry | பெளதிகலிரசாயனவியல் |
physical constant | பெளதிகமாறிலி |
physical metallurgy | பெளதிக உலோகவியல் |
physical properties | பெளதிகவியல்புகள் |
physical testing | பெதிகச் சோதனை |
physical change | பெளதிகமாற்றம் |
physics | பெளதிகவியல் |
piano wire | பியானோக் கம்பி |
pick method | பிக்குமுறை |
pick-up (pickup) | தேர்ந்தெடு (துண்டொட்டி) |
picker | பொறுக்கி |
physical change | பெளதிகமாற்றம் |
physical properties | பெளதிகக்குணங்கள்,பெளதிகப்பண்புகள், இயற்பியல் பண்புகள் |
physics | பெளதிகவியல் |
photometer | ஒளிச்செறிவு மானி. |
photomicrograph | உருப்பெருக்காடியினால் விரிவாக்கப்பட்ட பொருளின் நிழற்படம். |
physics | இயற்பியல், இயற்பொருள் ஆற்றல் ஆகியவற்றின் இயல்புகளைப்பற்றி ஆயும் நுல்துறை. |
picker | குந்தாலியால் நிலங்கொத்துபவர், பழம் பறிப்பவர், மஷ்ர் கொய்பவர், நிலங் கொத்துவதற்கான அல்லது கல்லுவதற்கான கருவி வகைகள். |