வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

O list of page 7 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
oxygenஉயிரகம்
oxidizing flameஒட்சியேற்றுசுவாலை
oxy-acetylene acetylene flame hardeningஒட்சியற்றலீன்சுவாலைவன்மையாக்கம்
oxy-acetylene acetylene scarfingசூட்சியசற்றலீன் அமுக்கச்சுவாலைவெட்டு
oxy-acetylene acetylenepressureweldingசூட்சியசற்றலீன்அமுக்கவுருக்கொட்டு
oxy-acetylene aceytlene weldingஒட்சியசற்றலின் உருக்கொட்டு
oxy-acetylene city gas cuttingஒட்சி-நகரவாயுவெட்டல்
oxy-acetylene cuttingஒட்சி அசற்றலீன்வெட்டல்
oxy-acetylene ferrolene de-seaming processஒட்சி-பெரோலீன் சுவாலைவெட்டுமுறை
oxy-hydrogen cuttingஒட்சி ஐதரசன் வெட்டல்
oxy-hydrogen kinetic flame cutting processஒட்சி இயக்கச்சுவாலை வெட்டுமுறை
oxy-hydrogen natural gas cuttingஒட்சி இயற்கைவாயுவெட்டல்
oxy-hydrogen propane cuttingஒட்சி-புறப்போன் வெட்டல்
oxy-hydrogen propane weldingஒட்சி-புறப்போன் உருக்கொட்டு
oxy-hydrogen weldingஒட்சி ஐதரசன் உருக்கொட்டு
oxygenஒட்சிசன்
oxygen bomb calormeterஒட்சிசன்குண்டுக்கலோரிமானி
oxygen flux processஒட்சிசன்பாயமுறை
oxygen impingment processஒட்சிசன் தாக்கமுறை
oxygen in steelஉருக்கில் ஒட்சிசன்
oxygen in steelmakingஉருக் காக்கத்தொட்சிசன்
oxygenஒட்சிசன்,உயிரியம்
oxygenஉயிரகம், உயிர்களுக்கு இன்றியமையா உள்ளுயிர்ப்புக் கூறாக இயலும் வளி.

Last Updated: .

Advertisement