வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
O list of page 6 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
overnight test | இராச்சோதனை |
overpickled | மிகைகாடியூறிய |
overpoled | மிகைதண்டிட்ட |
overseas trade | தேசாந்தரவணிகம், கடல்கடந்தவணிகம் |
oversize powder | மிகைபருமன் பொடி |
overspeeding | மிகைவேகம் |
overstressing | மிகைதகைப்பு |
overvoltage | மிகையுவோற்றளவு |
overwork | மிகைவேலை |
oxidation | ஒட்சியேற்றம் |
oxidation method | ஒட்சியேற்றமுறை |
oxidation resistant steel | ஒட்சியேற்றத்தடுப்புருக்கு |
oxidation tints | ஒட்சியேற்றவருணம் |
oxide | ஒட்சைட்டு |
oxide films | ஒட்சைடடு்ப்படலம் |
oxide printing | ஒட்சைட்டுப்பதித்தல் |
oxide replica technique | ஒட்சைட்டுப்பிரதித்தொழில்திறன் |
oxidized pig iron process | ஒட்சியேற்றிய பன்றியிரும்புமுறை |
oxidizing | ஒட்சியேற்றல் |
oxidizing conditions | ஒட்சியேற்றுநிலைமைகள் |
oxidation | உயிர்வளி ஏற்றம் |
oxide | ஒட்சைட்டு |
overwork | அதிக வேலை, வரம்புகடந்த உழைப்பு. |
oxidation | உயிரகத்தோடிணைப்பு, உயிரகத்தோடிணைவு, உயிரக இணைவு. |
oxide | உயிரகை, தனிமம்அல்லது உயிர்ம அடிச்சேர்மத்துடன் உயிரகம் இணைந்த வேதிப்பொருள். |