வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
O list of page 5 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
osmotic pressure | படலவூட்டு அழுத்தம் |
overdraft | மேல்வரைப்பற்று |
overlap | மீப்படுவு |
osmotic pressure | ஊடுபரவலமுக்கம் |
otwo steel | ஓற்று உருக்கு |
outdoor-exposure test | வெளியக வெளியீட்டுச்சோதனை |
outer corner | வெளிப்புறமூலை |
outiclan | அவற்றிக்கிளான் |
ovality | முட்டையுருத்தன்மை |
overageing | மிகைமுதிர்தல் |
overbending | மிகைவளைதல் |
overblowing | மிகையூதுதல் |
overburden | மிகைபாரம் |
overburdening | மிகைபாரவேற்றம் |
overcut | மிகைவெட்டு |
overdraft | மிகை வளைவு |
overdrawing | மிகை இழுவை |
overfill | மிகை நிரப்பல் |
overflows | வழிதல் |
overhang | மிகைத்தொங்கல் |
overhead weld | மேற்றொங்குருக்கொட்டு |
overheating | மிகைவெப்பமாக்கல் |
overlap | மேற்படிவு |
osmotic pressure | ஊடுகலப்பு அழுத்தம், சவ்வூடு பரவல் அழுத்தம்,ஊடமை அழுத்தம் |
overlap | மேற்காவு மேல்கவி |
overburden | நிறையச் சுமத்து. |
overdraft | பொருளகத்தில் இருப்புக்குமேல் பணம் எடுப்பு, பொருளகக் கணக்குவகையில் மிகைப்படுத்திக் கூறு. |
overhang | தொங்கற்பகுதி, புறந்துருத்திக்கொண்டிருக்கும் பகுதி, புறந்துருத்தியுள்ள அளவு, முனைப்பாக நீட்டிக் கொண்டிருக்கும் நிலை. |
overlap | மேற்சென்று கவிந்திருக்கை, மேற்சென்று கவிந்திருக்கும் பகுதி. |