வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
O list of page 4 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
osmosis | படலவூட்டுப்பரவல் |
orientation | திசைமுகம் |
ore dressing | தாது சுத்தி |
ore preparation | தாதுமுடிக்கை |
ore process | தாது முறை |
orientation | ஆற்றுப்படுத்தல் |
oreing down | தாது அடுத்தல் |
orested, h | எசட்டு ‘H’ |
organic chemistry | சேதனவுறுப்பிரசாயனம் |
orientation | சார்நிலை |
orifice | துளைபுழை |
orsat apparatus | ஓசற்று ஆய்கருவி |
orthoclase | ஓதோக்கிளேசு |
orthorhombic | நேர்சாய்சதுரத்திண்மமான |
orton cone | ஒற்றன்கூம்பு |
oscillating-crystal method | அலையும் பளிங்குமுறை |
oscillogram | அலைவுபதியி |
oscilloscope | அலைவுகாட்டி |
oscilography | அலைவுபதியியல் |
osmiridium | ஒமிசுரிடியம் |
osmium | ஒசுமியம் |
osmondite | ஒசுமொன்தைற்று |
organic chemistry | சேதனவிரசாயனவியல் |
osmosis | சவ்வூடுபரவல், பிரசாரனம் |
orientation | திசையமைவு |
oscilloscope | அலை(வு)நோக்கி |
organic chemistry | கரிம வேதியியல் |
orifice | புழைவாய் |
osmosis | சவ்வூடுபரவல்,ஊடமை, சவ்வூடு பரவல் |
oscilloscope | அலைவு நோக்கி அலைவு நோக்கி |
ore dressing | கனிமத் துப்புறவி |
orifice | துளை |
orientation | கிக்கு நோக்கிய அமைப்பு, திசையமைவு, திசையமைப்பு, திசைமுகப்புநிலை, திசைத் தொடர்புணர்வு, திசைத் தொடர்புமைவு, தொடர்பிணைவு, ஊறுணர்வின் இட இயல்பு அறியுந் திறம், ஆற்றுப்படுத்தும் பயற்சி. |
orifice | துளை, துவாரம், புழைவாய். |
orthoclase | படிகங்களில் செங்கோணங்களில் இரட்டைப் பிளவுகளுடைய களிக்கற் கூறு. |
osmium | வெண்மக் குழுவினைச் சார்ந்த எடையில் எல்லாப் பொருள்களையும் விஞ்சிய உலோக வகை. |