வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

O list of page 3 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
orbitகாள்வழி, காள்தடம், தடம்
oreதாதுப்பொருள்
open joint tubeதிறத்ந மூட்டுக்குழாய்
open passதிறந்த கடவை
open poured steelதிறந்துவார்த்த உருக்கு
open riserதிறந்த எழும்பல்
open sand castingதிறந்தமண்வார்ப்பு
open steelஒட்சியிறக்கா உருக்கு
open surfaceகரட்டுமீமுகம்
open topped housingதிறந்ததலை அமைப்பு
openingதிறத்தல்
operating stressசெயற்படுதகைப்பு
optical dilatometerஒளியியல் விரிவுமானி
optical pyrometerஒளியியல்தீமானி
optical-polarization filmஒளியியல் முனைவுமென்படலம்
optimastic pyrometerசசிறப்புத்தீமானி
orange peel effectதோடைத்தோல்விளைவு
orbitஒழுக்கு, கோள்வீதி
order-disorder-transformationவரிசை-குழப்ப உருமாற்றம்
orderingவரிசையாக்கம்
oreதாது
ore downதாது அடுத்தல்
oreகனிப்பொருள்
orbitசுற்றுப்பாதை
orbitவட்டணை, கோளப்பாதை
oreகனிமம்
orbitகட்குழி, பறவையின் கண்சூழ் வரை, பூச்சியின் கண் சூழ்ந்த வளையம், கோள்வீதி,. கோளப்பாதை,. வால் வெள்ளியின் நெறி, வரம்பு, செயல் எல்லை.
oreஉலோகக்கரு, கனியிலிருந்து எடுக்கப்படும் இயற்கை உலோகக் கலவை, (செய்) உலோகம், தங்கம்.

Last Updated: .

Advertisement