வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
O list of page 2 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
oil mist lubrication | நெய்ப்பிசிறல் மசகு |
oil mould | நெய்மால் |
oil powder method | நெய்ப்பொடிமுறை |
oil sands | நெய்மண் |
old horse | பரியிரும்பு |
one-minute piece pattern | ஒரு துண்டு மாதிரி |
one-minute wire | ஒரு நிமிடக்கம்பி |
oneara process | ஒனீரச்செய்முறை |
oolites (geological term) | ஊலைற்றிசு |
open annealing | பாதுகாவலில் பதனீடு |
open butt pressure welding of steel | எஃகு திறமுளை அமுக்க உருக்கொட்டு |
open circuit potential | திறந்தசுற்று அழுத்தம் |
open circuit voltage | திறந்தசுற்று உவோற்றளவு |
open die coining | திறந்தகா சற்படிவம் |
open die forgings | திறந்த படிவ உருவாக்கம் |
open grain structure | பருவெட்டு மணியமைப்பு |
open hearth furnace | திறவாய் உலை |
open hearth process | திறவாய் அடுப்புச்செய்முறை, |
open hearth steel | திறவாய் அடுப்பு எஃகு, திறந்த வடுப்பு உருக்கு |
open joint | திறந்தமூட்டு |
open hearth process | திறந்த உலை முறை |