வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
O list of page 1 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
occlusion | உள்ளடங்கல் |
offset | குத்தளவு |
objective | பொருள்வில்லை |
objective | பொருள்வில்லை |
occlusion | ஒட்டல் |
octaves | எண்மம், அட்டசுரம் |
octavo | அட்டளவு |
offset | ஒதுக்கிவை/விலக்கிவை எதிரீடு |
oddsides | குறைநிலைமால் |
of vitroi (sulphuric acid) | துக்கத்தைலம் (சல்பூரிக்கமிலம்) |
off gauge | அளவைக்கப்பல் |
off- heat | தரமில்லுலோகம் |
off- iron | தரமில் அயம் |
off-time | விலக்குநேரம், விடுபோது |
off-grade metal | தரமில்லுலோகம் |
offset | நிகரின்்மை, குத்தளவு, எதிரிடை |
offset yield strength | குத்தளவு இளகுதிறன் |
offtake | புடைக்காவி |
ohm | ஓம் |
ohm mile constant | ஓம் மைல் மாறிலி |
ohmmeter | ஓம்மானி |
oil core | நெய்யகடு |
oil hardened steel | நெய்வன்மை உருக்கு |
oil and whiting test | எண்ணெய் வெண்மைப் பரீட்சை |
offset | குத்து நீட்டம் |
objective | பொருள்வில்லை, காட்சிக்கருவியில் ஆய்பொருளை அடுத்துள்ள முனைப்பகுதி, படைத்துறைக் குறியிலக்கு, கொள்குறி, (இலக்) இரண்டாம் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமைப் பெயர்ச்சொல், (பெயரடை) (மெய்) புற உலகுக்குரிய, புறப்பொருளுக்குரிய, மனத்துக்குப் புறம்பான, புலனால் அறிக்கூடிய, தன்னின் வேறான, மெய்யான, (மரு) நோயாளி உணர்ச்சிசாராமல் பிறரால் காணப்படுகிற, உணர்வுக்குப் புறம்பாக நிகழ்கிற, (இலக்) இரண்டாம் வேற்றுமை சார்ந்த, செயப்படுபொருளுக்குரிய. |
octavo | எட்டாக மடித்த தாள் அளவு, எண்மடிப்புத்தகஅளவு. |
offset | செடியினத்தின் அடிக்கன்று, முளைப்பாற்றலுடைய அடிக்கிளை, வேரடி, கிளைக்ககுருத்து, உயிர்மரபுக் கொழுந்து, பக்கக்கிளை, பக்கச்சிறுமலை, கிளைக்குன்று, குறை நிரப்பீடு, எதிரீடு, ஒப்புறழ்வால் பண்பெடுத்துக்காட்டும் நிலை, குழாயின் திடீர்த்திருப்பம், (க-க) திண்ணக்குறைவு, (க-க) சுவரில் திட்பக்குறைவு உண்டுபண்ணும் பக்க உட்சாய்வு, அச்சுததுறையில் எதிர்ப்பக்கக் கறைப்படிவு, அழுத்தப்பட்ட தொய்வக உருளைமீது மை தடவி எதிர்ப் படியாக எடுக்கப்படும் கல்லச்சுமுறை நில ஆய்வளவையில் ஊடு நேர்வரைக்குச் செவ்வான நேர் குறுக்குக்தொலைவு, (வினை) சரியீடுசெய், குறைநிரப்பு. |
ohm | மின்தடை அலகு. |