வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

N list of page 8 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
nozzleதூம்புவாய்,தெளிப்பு மூக்கு, தெளிமூக்கு
novopress reheating furnaceநோவோபெறஸ், மீள்வெப்ப உலை
nowelநோவெல்
nozzleமூக்கு, சோங்கு
nozzlingசோங்கிடல்
nuanceஇழுவிசைவலுப்புன்மாற்றம்
nucleiகரு
nuggetஉலோகக்ட்டி
nursingமென்றொழிற்பாடு
nusbaumer fatigue testing machineநஷ்போமர் இளைப்புத்தேர்வுப்பொறி
nozzleநுனிக்குழல் - எரிபொருளை அணுவாக்கவும் கலனுக்குள் வழங்கச் செய்யும் கட்டகம்
nozzleநுனிக்குழல்
nuggetஇயல் தங்கககட்டி
nowelநாவலோஸ் கிறித்துமஸ் பண்டிகை மகிழ்ச்சி ஆரவாரக் கூக்குரல்.
nozzleகுழாய் முனை, தூம்புவாய், நீள்குழாய்க் கூம்பலகு.
nuanceநுட்ப வேறுபாடு, வண்ணச்சாயல் வகையில் நுண்ணியத்திரிபு, கருத்துவகையில் நயநுட்ப வேற்றுமை சொற்பொருள் வகையில் நுழைநய வேறுபாடு, உணர்ச்சி வகையில் நுணக்கத் திரிபுநயம்.
nuggetசீர் செய்யப்படாத தங்கக்கட்டி.
nursingவளர்ப்பு, சீராட்டு, பேணுகை, (பெ.) வளர்க்கிற, பேணிக் காக்கிற, வளர்ப்புக்குரிய.

Last Updated: .

Advertisement