வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

N list of page 7 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
normal solutionநேர்க்கரைசல்
normalityநியமத்திறன்
noseநாசி
norelco fluorescene analysisநோரற்கோ புளோர் ஒளிர்வுப் பகுப்பு
normal caloricபொதுக்கலோரி
normal inductionபொதுத்தூண்டல்
normal induction curveபொதுத்தூண்டல் வளைகோடு
normal solutionநேர்க்கரைசல்
normal steelபொது உருக்கு
normalityநேர்திறன், நேர்வலு
normalizingநேர்ப்பதனீடு, செவ்வனாக்கல்
normameterநோர்மாமானி
noseமூக்கு
notary publicநொத்தாரிசு
notch brittlenessபொளி உடைதன்மை
notch effectபொளிவிளைவு
notch fatigue factorபொளி இளைப்புகாரணி
notch impact valueபொளி மோதற் பெறுமானம்
notch saturatedசெறிபொளி
notch sensitivityபொளி உணர்தன்மை
notched bar test pieceபொளிந்ததண்டு தேர்வுத்துண்டு
notched barsபொளிந்த தண்டுகள்
notched ingotsபொளிந்த பாளம்
notary publicசான்றுறுதி அலுவலர்
noseமூக்கு, அலகு, அலகுப்பகுதி, நீள் கூம்பு, துருத்து முனை, குழாய்-துருத்தி-வாலை முதலியவற்றின் திறந்த முன்புறக் கூம்புப்பகுதி, கப்பல் முகப்பு, கூர்ங்குவடு, படி முதலியவற்றின் கொடுமுனை. (க-க.) சுவரின் புடை கூம்பணி, முகர்வுணர்வு, வைக்கோல்-தேயிலை முதலியவற்றின் மணம், மோப்பம், முகர்வாற்றல், புலங்கண்டுபிடிக்கும் தனி இயல்திறம், (வினை.) முகர், முகர்ந்தறி, மணத்தால் கண்டுணர், மோப்பம்பிடி, கூர்ந்து கண்டறி, புலங்காண், ஒற்றாடு, துழாவித்தேடு, மூக்கால் துடை, மூக்குகொண்டு தேய், மூக்கை நுழை, தலையிடு, புறந் துருத்து, உள்ளே துளைத்துச் செல், கப்பல் வகையில் நெருக்கி வழி உண்டு பண்ணிக் கொண்டு முன்னேறு.

Last Updated: .

Advertisement