வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

N list of page 6 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
nominal stressபெயரளவு தகைப்பு
nominal unit reduction in areaபரப்பில் பெயரளவ அலகு குறைப்பு
nomogramநோமோமானி
nomy pad bearingநோமித்தண்டுப் போதிகை
non-ageing steelமுதிரா உருக்கு
non-consumable deforming steelஉருமாறாவுருக்கு
non-consumable destructive testஅழிவில்தேர்வு
non-consumable electrodeநுகர்வில் மின்வாய்
non-consumable electrolyteமின்பகாப்பொருள்
non-consumable erosive blastingஅரிப்பில் தகைப்பு
non-consumable magnetic steelகாந்தமில் உருக்கு
non-consumable metallic inclusionsஅலோக உள்ளீடுகள்
non-consumable piping steelகுழாய்விடாவுருக்கு
non-shrinking sizingஅளவில்லா
non-shrinking sparking toolபொறிபற்றாக் கருவி
non-shrinking steelசுருங்கா உருக்கு
non-beatஅடிப்பில்லா
nonpressure thermit weldingஅமுக்கமில் தேமிற்று உருக்கொட்டு
norbideநோபைட்டு
nordac cotingநோடக்குப் பூச்சு

Last Updated: .

Advertisement