வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
N list of page 5 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
nitric acid | நைத்திரிக்கமிலம் |
nitrogen | காலகம், தழைச்சத்து |
nitrate | நைத்திரேற்று |
nitric acid | நைத்திரிக்கமிலம் |
nitric acid test | நைத்திரிக்கமிலத் தேர்வு |
nitride | நைத்திரைட்டு |
nitriding | நைத்திரைட்டாக்கம் |
nitrogen | நைதரசன் |
nitrogen case-hardening | நைதரச ஓடுவன்மையாதல் |
nitrogen in steel | உருக்கில் நைதரசன் |
nitroneal generator | நைதரசன பிறப்பாக்கி |
nobbing | குமிழாக்கம் |
nobbling | குமிழாக்கம் |
noble metal thermocouple | விழுமியவலோக வெப்பவிணை |
noble potential | விழுமியவழுத்தம் |
noblin | நொபிளின் |
nodular graphite | கணப்பென்சிற்கரி, கணுக்காரிய வார்பபிரும்பு |
nodular powder | தூள்திரள், கணுத்தூள் |
nodulizing | திரளாக்கம், கணுவாக்கம் |
noise thermometer | சத்தவெப்பமானி |
nominal bore | பெயரளவில் துளை, தோராயத்துளை |
nominal percentage reduction of area | பரப்புப் பெயரளவு வீதக்குறைப்பு |
nitrate | வெடியகி, வெடியக்காயுடன் மூல அடிப்பொருளோ வெறியமோ சேர்வதால் உண்டாகும் உப்பியற்பொருள். |
nitrogen | வெடியம், வளிமண்டலத்தில் ஐந்தில் நான்கு கூறான வளித்தனிமம். |