வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
N list of page 4 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
nickel carbon couple | நிக்கல்- பன் இணை |
nickel carbonyl | நிக்கற்கபனைல் |
nickel clad steel | நிக்கல்பொதியுருக்கு |
nickel print | நிக்கற்சுவடு |
nickel sliver | நிக்கல் வெள்ளி |
nickel steel | நிக்கலுருக்கு |
nickelferrite | நிக்கல்டெரைற்று |
nickelizing | நிக்கலாக்கல் |
nicker-pecker | நிக்கப்பெக்கர் |
nicking | வெட்டல் |
niclad | நிக்கல்பொதி |
nicol analyser | நிக்கொரபகுப்பி |
nicol prism | நிக் |
nigger head | காப்பிலித்தலை |
nil ductility tranisition temperature | இன்மை நீண்மைமாறல் வெப்பநிலை |
nipper process | நிப்பர் முறை |
nital | நைற்றல் |
niton | நைற்றன் |
nitralizing | நைத்திரேற்றாக்கம் (நைத்தர்த்திரிலேகம் |
nitralloy | நைத்தினரட்டாக்கம் |
niton | கதிரியச் சிதைவினின்று கிட்டும் கதிரியக்கம் வாய்ந்த தனிம வளிப்பொருள். |