வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
N list of page 2 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
needle | ஊசிப்பளிங்கு |
needle ironstone | ஊசி அயக்கல் |
needle thermocouple | ஊசி வெப்பவிணை |
needled steel | ஊசியாக்கியவுருக்கு |
needler | ஊசியாக்கி |
needling agent | ஊசியாக்கு காரகி |
negative creep | எதிர்ஊரல், நுளைவு |
negative hardening | எதிர்வன்மையாதல் |
negative iron | எதிரயன் |
negative quenching | எதிர்த் தணிப்பு |
negative segregation | எதிர் ஒதுக்கம் |
nelson stud-welding pistol | நெல்சன் தெறி-உருக்கொட்டுக்கைத் துப்பாக்கி |
neodymium | நியோதிமியம் |
neon | நியன் |
nephelometry | புகையுருமானம், சிதறுதுணிக்கையியல் |
neptunium | நெத்தூனியம் |
nernst thoery | நேண்சுக்கொள்கை |
nernst effect | நேண்சுவிளைவு |
nertalec-arcomatic welding | நேட்டாலி -ஆகன்சேர் உருக்கொட்டு |
nervous welding | தளர் உருக்கொட்டு |
needle | ஊசி, ஊசி வடிவ மணியுருப் படிவம், குளிர் மண்டல மர வகைகளின் ஊசி வடிவ இலை, கூர் முட்கருவி, காந்த முள், காந்த ஊசி, பொன் உரையாணி, கூரறுலைக் கருவி, கூரலகுடைய செதுக்கு கத்தி, தோலடிப் பீற்றுக் குரிய குத்து மருந்தூசி, இசைத்தட்டு முள், துப்பாக்கி, பீரங்கிகளின் குண்டுறை வெடிக்க வைக்கும் வெடியூசி, தூபி, கோரி. ஊசிக்கோபுரம், கூர்முனைக் கொடும்பாறை, நீள் கொடுமுடி, கூர்ஞ்சிமையம், (க-க.) தற்கால உதைகால், குத்தல் உணர்ச்சி, தொல்லை, (வினை.) ஊசியால் தை, குத்து, துளை, ஊடுருவு, ஊடுருவிச் செல், ஊடாகப் புகுந்து செல், புகுந்து வழிசெய், உத்தர உதைகால் கொடு, ஊசியுரு மணிப்படிவமாகு, ஊசிப்படிவமாயமை, குத்திக்கிளறு, எரிச்சலூட்டு, தொல்லைக்கொடு, அலைக்கழி, செயலுக்குத் தூண்டு. |
neon | செவ்வொளி விளக்குக்களில் பயன்படுத்தப்படும் செயலற்ற தனிமவளி. |
neptunium | சேணியம், விண்ணிய அணுக்கள் நொதுமங்களை ஏற்றுச் சேணாயம் ஆகும்போது ஏற்படும் நிலையற்ற இடைமாற்ற நிலைத் தனிமம். |