வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

N list of page 1 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
naeser colourpryometerநெயிசர் நிறத்தீமானி
nailing inஅடைத்தல்
naismith back wallநெயிசிமிது பிற்கட்டு
nantional coatingதேசியப் பூச்சு
nascentதோன்றுநிலை
nathusius furnaceநாதுதூசியசுலை
national armament works hardness testerதேசியப்படைக்களரி வன்மைதேரி
natrometerநத்திரோமானி
natural ageingஇயற்கை முதிர்வு
natural sandஇயற்கை மண்
naturally bonded moulding sandஇயற்கைச் சேர்ப்புமால் மண்
natureஇயற்கை
nature printtஇயற்கைச் சுவடு
naval brassகடற்றளப் பித்தளை
navy tear testகடற்றளக் கிழிப்புத் (தேர்வு)
navy wear testing machineகடற்றள-அணித் தேர்வுப்பொறி
neckகழுத்து
neck downகழுத்து விழுதல்
neckingகழுத்திடல்
necking downகழுத்து விழுத்தல்
nascentபிறக்கும் நிலையிலுள்ள, முழு வளர்ச்சி எய்தாத.
natureஇயற்கை ஆற்றல், இயற்சக்தி.
neckகழுத்து, விலங்கின் கழுத்திறைச்சி, குப்பியின் குறுகிய கூறு, வழி-வாய்க்கால் முதலியவற்றின் ஒடுங்கிய பகுதி, நில இடுக்கு, நில இணைப்பு, கணவாய், இடை இணைப்புப் பகுதி, (க.க.) தூணின் தலைப்படுத்த கீழ்ப்பகுதி, (வினை.) கட்டித் தழுவு, கழுத்தைக் கட்டு.
necking(க-க.) எருத்தம், தூணின் தலைப்பகுதிக்கும் நடுத்தண்டிற்கும் இடையிலுள்ள பகுதி.

Last Updated: .

Advertisement