வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
M list of page 8 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
multi-layer welding process | பல் படை உருக்கொட்டுமுறை |
multi-ply metal stock | பல்பிணைவுலோகவிருப்பு |
multipass weld | பல்செலவிணைப்பு |
multiphase alloy | பல்லவத்தைத் திரிலோகம் |
multiple are welding | பல்வில் உருக்கொட்டு |
multiple aro welding unit | பல்வில் உருக்கொட்டலகு |
multiple bar weight | பல் தண்டுநிறை |
multiple beam interferometry | பல்கற்றைத் தலையீட்டியல் |
multiple drilling machine | பல்துளையிடுபொறி |
multiple impulse welding | பல்கணத்தாக்குருக்கொட்டு |
multiple length | பல்நீளம் |
multiple mould | பல்மால் |
multiple projection welding | பல் எறியவுருக்கொட்டு |
multiple proportions law | பல்விகித சமவிதி |
multiple spot weld | பல்பொட்டிணைப்பு |
munsell colour system | மன்செல்நிறைமுறை |
muntz metal | மன்சுலோகம் |
murex hot-cracking test | மியூறெக்கவெப்ப உடைவுத்தேர்வு |
muriatic acid | முரியாற்றிக்கமிலம் |
muscovite | மஸ்கோவைற்று |
muscovite | காக்காய்ப்பொன். |