வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
M list of page 7 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
moulded section | அச்சுப்பிரிவு |
moulding | உருவாக்கல், அச்சு |
moulding board | அச்சுப்பலகை |
moulding box | அச்சுப்பெட்டி |
moulding gravel | அச்சுப்பரல் |
moulding hole | அச்சுத்துளை |
moulding loam | அச்சுப்பதமண் |
moulding sand | அச்சுமண் |
mountain cork | மலைக்கன்னார் (மலைக்கிடைச்சி) |
mountain flour | மலைமா |
mountain meal | மலை உரம் |
moving die side | அசையும் படிவப் பக்கம் |
muchroom core print | காளான் அகட்டச்சு |
muffle furnace | மூடுலை |
mullard ultrasonic vibratory drill | மல்லாட்டு ஒலிகடந்த அதிர்துளையி |
muller | மல்லர் |
mulling | மல்லர்முறை |
mulling ratio | மல்லர்முறை விகிதம் |
mullite | மூலைற்று |
multi method | பல்முறை |
moulding | வார்ப்படஞ் செய்தல், வார்ப்படம், வார்ப்பட உருவம், கட்டிடம்ங-மரவேலை முதலியவற்றில் சித்திரவேலைப்பாடு. |
muller | அம்மிக் குழவி. |