வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
M list of page 6 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
mould | அச்சு, வார்ப்படம் |
mother liquor | தாய்த்திரவகம் |
mould | உருவாக்கி |
mould board | அச்சுத்தகடு |
morgoil bearing | கோகோயிற் போதிகை |
morhouse proving ring | மோறவுசு நிரூப வளையம் |
morocco leather skin | மொறொக்கோத் தோல் |
mosaic structure | பூச்சுச் சித்திரவமைப்பு |
mother liquor | தாய்த்திரவம் |
mother metal | தாயுலோகம் |
mottle | புள்ளி |
mottled iron | புள்ளியிரும்பு |
mottled plate | புள்ளித் தகடு |
mould | மால், அச்சு (மாதிரி அச்சு) |
mould board | அச்சுபலகை |
mould cavity | அச்சுப்புழை |
mould clamp | அச்சுக்கவ்வி |
mould coating | ஆச்சுப்பூச்சு |
mould dressing | அச்சசுப் பூச்சு |
mould facing | null |
mould jacket | அச்சுறை |
mould shift | அச்சுமாற்று |
mould wash | அச்சுப்பூசல் |
mould weight | அச்சுநிறை |
mottle | பல்வண்ணப் புள்ளயமைவு, அடைதிரள்வண்ணம்., சுட்டி, வண்ணப்பட்டை., பல்வண்ணக். கம்பளி இழை, (வினை) பல்வண்ணப் புள்ளிகளிடு. |
mould | மாதிரி அச்சு, கட்டளைச்சட்டம், வார்ப்படம்., கட்டிடம்-மரவேலை முதலியவற்றில் உருக்கொடுக்க உதவும் துணைக்கருவி, உருக்குக் குகை, பிட்டுக் குழல், அப்பம் உருவாக்கும் உரு அச்சு, குழல்பிட்டு, உரு அப்பம், (வினை) மாதிரி அச்சில் வார், கட்டளைச் சட்டதத்தில் உருவாக்கு, அச்சிலிட்டு அப்பம் உருவாக்கு, உருக்குக் குகையில் உருக்கி வார். |