வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
M list of page 5 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
monazite | மானசைட்டு |
monazite | மொனசைற்று |
mond gas | மொண்டுவாயு |
mond nickel continuous casting process | மொண்டுநிக்கல்தொடர்வார்ப்புமு ை |
mond process | மொண்டுமுறை |
mond weld cracking test | மொண்டுஇணைப்புவெடிப்புத்தேர்வு |
monell process | மொனெல்முறை |
monkey | கபி |
mono-cast method | தனிவார்ப்புமுறை |
monochromatic | ஒரு நிறத்திற்குரிய |
monochromator | ஒரு நிறமாக்கி |
monoclinic | ஒரு சரிவான |
monolithic refractory | வெப்பமழிக்கா ஒற்றைக்கல் |
monomorphous | ஒற்றையுருவான |
monotectic | ஒரு தன்மை உருகற்குரிய |
monotron | மொனோத்திரன் |
monotropic | ஒற்றைத் திருப்பமுள்ள |
monovalent | ஒற்றை வலுவுள்ள |
montmorillonite | மொன்மொறில் லொனைற்று |
mood | அச்சு, மால் |
mop | மெருகு சக்கரம் |
monkey | குரங்கு நிலத்தில் முளையடித்து இறுக்கும் இயந்திரச் சம்மட்டி, உருண்டையான நீள் கழுத்துடைய மண் குவளை, (வினை) நங்கு காட்டு, கேலரிபண்ணு., பார்த்துப் பின்பற்று, குரங்குச் சேட்டைகள் செய், ஏமாற்று, மூடத்தனமாகத் திரி. |
monochromatic | ஒளிவகையில் ஒரேயொரு நிறமுடைய, வண்ணப்பட வகையில் ஒரே நிறத்தின் பல சாயல்களைக்கொண்டு தீட்டப்பட்ட. |
mood | மனப்பாங்கு, மனநிலை. |
mop | துடைப்பக் கந்தற்கிழி, விளக்குமாற்றுக் குஞ்சம், (வினை) துடைப்பத்தால் பெருக்கு, கண்ணீர் துடை, வியர்வை ஒத்தி அகற்று, எதிரி வீரர்களைச் சிறைசெய்து அகற்று, எதிரி வீரர்களைக் கொண்றேழி, எதிரிப்படை ஒழித்து நிலம் கைப்பற்று. |