வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
M list of page 4 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
mole | நீர்த்தடை ( வகை) |
molecule | மூலக்கூறு |
mole | அகழெலி |
molecular concentration | மூலக்கூற்றுச்செறிவு |
molecule | மூலக்கூறு,மூலக்கூறு |
molybdenum | மொலித்தனம் |
moisture content | நீரளவு |
molecule | மூலக்கூறு |
moisture content | பசுமை அடக்கம் |
moisture workable | செயற்படு ஈரப்பற்று |
mol fraction | மூலக்கூற்றுபின்மை |
mole | மூலக்கூறு |
molecular concentration | மூலக்கூற்றுச்செறிவு |
molecular shock | மூலக்கூற்றதிர்ச்சி |
molecular weight | மூலக்கூற்றநிறை |
molecule | மூலக்கூறு |
moll checker | மோல்நெய்யரி |
moll port | மோல்புழை |
moll-demag open hearth furnace | மோல்டிமாக்குதிறந்தவுலை |
mollerizing | மொல்லரைசாக்கம் |
molochite | மொலக்கைற்று |
moly-black | மொலிக்கருமை |
molybdenum | மொலித்தினம் |
molybdenum disulphide | மொலித்தினம் இருசல்பைட்டு |
molybdenum oxide | மொலித்தினம் ஒட்சைட்டு |
molybdenum steel | மொலித்தினம் உருக்கு |
molybdite | மொலித்தைற்று |
molyte | மொலைற்று |
mole | மறு,. தோலில் காணப்படும் மச்சம். |
molecule | (இய.,வேதி) அணுத்திரண்மம், பொருளின் பண்பு மாறுபடா மிகச்சிறிய நுண்கூறு, இம்மி, சிறுதுணுக்கு. |
molybdenum | முறிவெள்ளி, தகர்வியல்புடைய வெள்ளி நிறம் வாய்ந்த உலோக வகை. |