வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
M list of page 3 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
moisture | ஈரம்,ஈரம்,ஈரம் |
mixer | கலப்பி |
mixing | கலத்தல் |
misruns | ்ஓட்டத்தவறு |
mitis casting | மெல்லுருக்குவார்ப்பு,மைற்றிசுவார்ப்பு |
mixed acids | கலப்பமிலம் |
mixed blast process | ் கலப்பூதைமுறை |
mixed crystal | கலப்புப்பளிங்கு |
mixed welding | கலப்பிணைப்பு |
mixer | கலப்பி, கலிவி |
mixing | கலத்தல் |
mixing chamber | கலத்தற்கூடம் |
modding | உருவாக்கல், மாலாக்கல் |
modell number | மொடல் எண் |
modulus of elasticity | மீள்மைக் குணகம் |
modulation welding | கமக இணைப்பு, மட்டிணைப்பு |
modulus rupture | உடைவு மட்டு |
modulus of cubic compressibility | கனவளவு அமுக்குமட்டு |
modulus of elasticity | மீடிறன்மட்டு |
modulus of resilience | அதைப்பு மட்டு |
modulus of rigidity | விறைப்பு மட்டு |
modulus of strain hardening | விகாரவன்மை மட்டு |
mogullizer | மொக்குலைசர் |
moisture | பசுமை, ஈரப்பற்று, ஈரிப்பு |
mixer | கலப்பவர், கலப்பதற்கான கருவி, கலக்க உதவும் பொருள், கலக்கவிடும் பொருள், பொணருள்களைக் கலப்பதற்கான கல, எத்தகையவர்களோடும் எளிதாகப் பழகுபவர், குரலிசைவமைவு, பேசும் படங்கள் எடுக்கையில் வெற்வேறு ஒலிகள் இணைவதை நெறிப்படுத்துவதற்கான அமைவு. |
moisture | ஈரம், கசிவு, நீர்நயப்பு. |