வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 2 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
mineralகனிமம்
mineral acidகனிப்பொருளமிலம்
mineralogyகனிப்பொருளியல்
millscale method of selective carburizingதேர்வுக்கானேற்றமில்செதில்முறை
minasragriteமினசுறகிரைற்று
mineralகனிமம்
mineralகனிப்பொருள்
mineral acidகனிப்பொருளமிலம்
mineral blackingகனிப்பொருள் கரிப்பு
mineral woolகனிப்பொருட்கம்பளி
mineralogyகனிப்பொருளியல்
mineralogyகனிமவியல்
minetteமினற்று
minette basinமினற்றுப் பள்ளத்தாக்கு
miniature reeve testஇறிவுச்சிறுதேர்வு
minus meshசயவலைக்கண்
minuteநிமிடம்
mirror galvanometerஆடிக்கல்வனோமானி
mirror imageஆடிவிம்பம்
misch metalமிச்சலோகம்
miscibilityகலக்குந்தகவுள்ள
miscibleகலக்குந்தகவுள்ள
mishima magnet steelமிசிமாக்காந்தவுருக்கு
mismatchஒப்பப்பழுது
mispickelமிசுப்பிக்கெல
mineralகனிமம்
mineralகனிப்பொருள், சுரங்கத்திலிருந்து கிடைக்கும் தாதுப்பொருள், உயிர்மச் சார்பற்ற பொருள்களின் வகை, இயற்பொருள், கருப்பொருள், உலாகத் தாது, (பெயரடை) கனிப்பொருள் சார்ந்த, சுரங்கத்திலிருந்து கிடைக்கிற, இயற்பொருளான, உயிர்மச் சார்பற்று இயற்கையிலிருந்து கிடைக்கிற.
mineralogyகருப்பொருளியல், கனிப்பபொருள் இயல்.
minuteமணித்துளி, மணி நேரத்தின அறுதபதில் ஒரு கூறு, சிறிதளவு நேரம், குறுகிய, வேளை, விரை சிறுபொழுது, கணக்ன, நேரம், குறுகிய வேளை, விரை சிறுபொழுது, கணக்கான நேரம், மயிரிழை பிழையாத கால எல்லை, கலை, கோண அளவில் பாகையின் அ,றுபதில் ஒரு கூறு, முதல்வரை எழுத்துப்படி, நிகழ்ச்சியேடு, (வினை) சரி நுட்பமான நேரம் பார், பத்திரம் திட்டப்பட்டி ஆகியவற்றை வரைந்துருவாக்கு, நிகழ்ச்சி ஏட்டிற், பதிவுசெய்.
miscibleகலக்கக்கூடிய.
mispickelஉள்ளியக் கந்தகைத் தாளகம்.

Last Updated: .

Advertisement