வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 1 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
m.i.t.slow bend testM. I. T மென்வளைவத்தேர்வு
m.k.s.systemM. K. S. முறைமை
m.i .t.whirl pitM. I. T. சுழற்சிக்குழி
metalகலப்பி உலோகம்
mill hardeningமில்வன்மை ஆக்கம்
mill lengthமில் நீளம்
mill packமில் கட்டு
mill pileமில் அடுக்கு
metalஉலோகம், மாழை
mill scaleமில் செதிள் (பொருக்கு)
mill shearingமுல்கத்தரிப்பு
mill springமில்லில்
miller inidicesமில்லர்ச்சுட்டிகள்
milleriteமில்லரைற்று
milligramமில்லிகிராம்
millimeterமில்லிமீற்றர்
millingஆலையிலிடல்
milling and tempeingஆலையிலிடலும் பதனிடலும்
milliscopeமில்லிகாட்டி
millitreமில்லிலீற்றர்
millliமில்லி
metalஉலோகம்,உலோகம் மாழை
metalஉலோகம், உலோகம்போன்ற வேதியியல் பண்புடைய பொருள், கீழ்த்தர உலோகக் கலவைக்கூற, போர்க்கப்பல் பீரங்கி, படைத்துறைக் கவசக் கலன், இயங்கு கோட்டை, உருகிய நிலையில் கண்ணாடி செய்வதற்குரிய பொருள், இயற்பாறை, பாதைபோடுவதற்குரிய, சரளைக்கல் இருப்பூர்திப்பாதை போடுவதற்குரிய சரளை, உள்ளார்ந்த பண்பு, உள்ளுரம், (பெயரடை) உலோகத்தாலான, (வினை) உலோக மூட்டு, உலோகத்தினால் கவிந்து பொதி, பாதைக்குச் சரளையிடு.
millingஆலைத்தொழில், அரைப்பு இயந்திரத்தொழல், அரைப்பு, கடும்பிழிவு,. கடுந்துயருழக்கச்செய்தல், இழை உள்மடித்துததிண்ணிதாக்கல், நாணயம்-திருகாணித்தலைப்பு முதலியவற்றுக்குக் குறுக்குச் சால்வரியிடல்.

Last Updated: .

Advertisement