வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
H list of page 6 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
heat of neutralization | நடுநிலையாக்கல்வெப்பம் |
heat of reaction | எதிர்த்தாக்கவெப்பம் |
heat of solution | கரைசல்வெப்பம் |
heat of transformation | உருமாற்றவெப்பம் |
heat of wetting | ஈரமாக்கல்வெப்பம் |
heat refining | வெப்பப்புடமிடுகை |
heat resistant cast iron | வெப்பத்தடைவார்ப்பிரும்பு |
heat resistant steel | வெப்பத்தடையுருக்கு |
heat stabilization rest | வெப்பநிலைநிறுத்தற்சோதனை |
heat time | வெப்பநேரம் |
heat tinting | வெப்பவர்ணமிடல் |
heat transmission coefficient | வெப்பக்கடத்தற்குணகம் |
heat treatable alloy | வெப்பச்செயற்பாட்டுத்திரிலோகம் |
heat treating film | வெப்பஞ்செயற்படுபடலம் |
heat treatment | வெப்பச்செயற்பாடு |
heat waste | வெப்பச்செலவு |
heat water | பாரநீர் |
heel | குதி |
heli-welding | ஈலி உருக்கொட்டு |
heliarc welding | ஈலியவில்லுருக்கொட்டு |
heel | குதிக்கால் |