வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
H list of page 5 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
heat of combustion | தகனவெப்பம் |
heat of crystallization | பளிங்காதல்வெப்பம் |
heat of dilution | ஐதாக்கல் வெப்பம் |
heat of formation | உருவாதல் வெப்பம் |
heat of fusion | உருகல் வெப்பம் |
heat of hydration | நீராதல்வெப்பம் |
heat of ionization | அயனாதல்வெப்பம் |
heat of linkage | இணைப்புவெப்பம் |
heat of mixture | கலவைவெப்பம் |
heat heating curve | வெப்பமாக்கல்வளையி |
heat heavy alloy | பாரத்திரிலோகம் |
heat of hydration | நீர்ச்சேர்க்கை வெப்பம் |
heat capacity | வெப்பக்கொள்ளளவு |
heat checking | வெப்பம் செவ்வைகாணல் |
heat etching | வெப்பச்செதுக்கல் |
heat exchanger tube | வெப்ப மாற்றுகுழாய் |
heat flow meter | வெப்பப் பாயமானி |
heat gate | வெப்பப்படலை |
heat hydrogen | பாரவைதரசன் |
heat iron | பாரவிரும்பு |
heat of adsorption | புறத்துறிஞ்சல்வெப்பம் |