வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
H list of page 4 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
header | குறுக்கிடைக்கல் |
hbr | HBr ஐதரோபுரோமிக்கமிலம் |
header | தலைப்பு தலைப்பி |
hardness testing hammer | வன்மைச்சோதிப்பு ஆமார் |
hardometer | வன்மைமானி |
hartshorn | அமோனியாக் கரைசல் |
harveyizing | காவியைசிங்கு |
hausmannite | ஒசுமனைற்று |
haveg | அவேக்கு |
hc. | காந்தநீக்குவிசை |
hci | உள்ளீட்டுக்காந்தநீக்குவிசை |
hcr | தளர் காந்தநீக்குவிசை |
head metal | தலைப்புலோகம் |
head pull | தொங்கற்பிளவு |
header | தலையி |
header course | தலையி மார்க்கம் |
healing | மாற்றுதல் |
heap sand | மணற்குவியல் |
heart and square | இதயவுருத்தடுப்பு |
hearth | அடுப்பு |
heat | வெப்பம் |
heat affected zone | வெப்பந்தாக்குவலயம் |
header | முகப்பி |