வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
H list of page 3 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
hardness | கடினத் தன்மை |
hardness | கடுனத்தன்மை |
hard drawn steel pellets | வல்விழுவை உருக்குச் சன்னம் |
hard drawn wire | வல்விழுப்புக்கம்பி |
hard facing | வன்முகப்பொட்டல் |
hard head | வன்றலை |
hard metal | வல்லுலோகம் |
hard setting | கனடிவுலோகம்பதித்தல் |
hard soldering | வன்பற்றாசொட்டு |
hardness | வண்மை |
hard spelter | நாகஸ்பெல்றர் |
hard spots | வன்புள்ளிகள் |
hard surfacing | வன்மீமுகமிடல் |
hard temper | வன்மைநிலை |
hardenability | கடினமாகுதன்மை, வன்மையாகுமியல்பு |
hardenability bar | வற்பத்தண்டு |
hardenability curve | வற்பத்தன்கோடு, வற்பவளையி |
hardenability test | வற்பச்சோதனை |
hardening | வன்மையாக்கம் |
hardening crack | வன்மையாக்கப்பிளவு |
hardenite | ஆடனைற்று |
hardness | வன்மை |
hardness comparator | வன்மை ஒப்பீட்டுக்கருவி |