வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
H list of page 2 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
hammer forging | ஆமார்ப்புடைப்பு |
hammer lap | ஆமார்மடி |
hammer pipe | ஆமார்க்குழல் |
hammer refining | ஆமார்ச்சுத்தி |
hammer scale | ஆமார்க்கறை |
hammer slag | ஆமார்க்கழிசை |
hammer welding | ஆமாருருக்கொட்டு |
hammered resistance welding | ஆமாரடித்தடை உருக்கொட்டு |
hammering | ஆமாரடிப்பு |
hand bar mill | கைத்தண்டுமில் |
hand files | கையரம் |
hand forging | கைப்புடைத்தல் |
hand rammer | கைம்முங்கான் |
hand rounds | கைச்செலவுருண்டைகள் |
hand shank | கைக்காம்பு |
handling holes | கையாளுதுளைகள் |
hanging | தொங்கல், தூங்கல் |
hankins scratch hardeness tester | அங்கின்சுபிறாண்டுவன்மைசோதியி |
hard carbide | வன்காபைட்டு |
hard direction | (திசைக்கோர் இயல்பு) |
hanging | தூக்கிலிட்டுக் கொல்லுதல், (பெ.) தொங்குகிற, தொங்கவிடப்பட்டுள்ள, சோர்வுற்றிருக்கிற, வாட்டமான, தூக்கிலிட்டுக் கொல்லப்படத்தக்க, தூக்கிலிட்டுக் கொல்லப்பட இருக்கிற. |